ஹரிவன்ஷ் நாராயணன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரிவன்ஷ் நாராயணன் சிங்
12வது மாநிலங்களவைத் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 செப்டம்பர் 2020
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
திரௌபதி முர்மு
பிரதமர்நரேந்திர மோதி
தலைவர்வெங்கையா நாயுடு
ஜகதீப் தன்கர்
பதவியில்
9 ஆகஸ்டு 2018 – 9 ஏப்ரல் 2020
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
தலைவர்வெங்கையா நாயுடு
முன்னையவர்பி. ஜே. குரியன்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 ஏப்ரல் 2014
முன்னையவர்என். கே. சிங்
தொகுதிபிகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூன் 1956
பலியா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்ஆஷா சிங்
வாழிடம்ராஞ்சி
முன்னாள் கல்லூரிபனாரசு இந்து பல்கலைக்கழகம்

ஹரிவன்ஸ் நாராயணன் சிங் (Harivansh Narayan Singh) (பிறப்பு:30 சூன் 1956) இந்தியப் பத்திரிகையாளரும், பிகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் துணைத்தலைவரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஹரிவன்சு நாராயணன் சிங் 2014ல் பிகாரிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[1]8 ஆகஸ்டு 2018 அன்று இவர் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வென்றார்.[2]இவர் இரண்டாவது முறையாக 14 செப்டம்பர் 2020 அன்று மாநிலங்களவை உறுப்பினராக பிகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "All five candidates elected unopposed to RS from Bihar". 1 February 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/all-five-candidates-elected-unopposed-to-rs-from-bihar/article5641715.ece. பார்த்த நாள்: 14 October 2015. 
  2. "Harivansh Narayan Singh is Rajya Sabha Deputy Chairman: NDA's candidate beats Congress' BK Hariprasad, 125 ayes against 105 noes". Firstpost.
அரசியல் பதவிகள்
முன்னர்
பி. ஜே. குரியன்
மாநிலங்களவைத் துணைத் தலைவர்
2018–தற்போது வரை
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிவன்ஷ்_நாராயணன்_சிங்&oldid=3752825" இலிருந்து மீள்விக்கப்பட்டது