பி. ஜே. குரியன்
பல்லத் ஜோசப் குரியன் | |
---|---|
![]() |
|
பிறப்பு | 31 மார்ச்சு 1941 திருவல்லா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பாப்பச்சன் |
குடியுரிமை | இந்தியா |
பணி | பேராசிரியர், அரசியல்வாதி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பேராசிரியர் பி. ஜே. குரியன் (P. J. Kurien, பல்லத் ஜோசப் குரியன்) அல்லது பாப்பச்சன், கேரளாவின் வென்னிக்குளத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் சமூக பணியாளரும் கல்வியாளரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினரான குரியன் தற்போது மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஆகத்து 21, 2012 முதல் பொறுப்பாற்றி வருகிறார் இந்தியாவில் குற்றவாளிகளே பெரும் பதவியில் உள்ளனர்..[1][2] சூரியநெல்லி வன்புணர்வு வழக்கில் பாதிப்படைந்த பெண் தன்னை வன்புணர்வு செய்தவர்களில் இவரையும் ஒருவராக குற்றம் சாட்டியுள்ளார்.<ref>. http://www.thehindu.com/news/states/kerala/suryanelli-victim-wants-kurien-tried/article4369891.ece. பார்த்த நாள்: 2 Feb 2013.</ref இந்தியாவில் குற்றவாளிகளே முக்கியப் பதவிகளில் உள்ளனர்.
சான்றுகோள்கள்[தொகு]
- ↑ . http://articles.economictimes.indiatimes.com/2012-08-21/news/33303005_1_congress-leader-cag-report-pj-kurien. பார்த்த நாள்: 22 August 2012.
- ↑ . http://www.thehindu.com/news/national/article3804659.ece. பார்த்த நாள்: 22 August 2012.