எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ்
பிறப்பு(1902-11-15)15 நவம்பர் 1902
சீமக்கா, மைசூர்
இறப்பு(1968-11-18)18 நவம்பர் 1968
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி

எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் (S. V. Krishnamoorthy Rao, நவம்பர் 15, 1902 - 18 நவம்பர் 1968) இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியாக இருந்தார். 1952 முதல் 1962 வரையிலான இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையில் உறுப்பினராக இருந்தார். அவர் ராஜ்ய சபாவின் பிரதித் தலைவராகவும் இருந்தார். அவர் மக்களவை நாடாளுமன்றத்தில் லோக் சபாவில் ஷிமோகா, மைசூர் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 முதல் 1967 வரை மக்களவை துணைத் தலைவராக இருந்தார்[1][2][3]

மேற்கோள்கள்:[தொகு]

  1. "BIOGRAPHICAL SKETCHES of Deputy chairman Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014.
  2. "Third Lok Sabha Members Bioprofile". Lok Sabha. Archived from the original on 26 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Third Lok Sabha Mysore". Lok Sabha. Archived from the original on 13 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)