மாநிலங்களவைத் தேர்தல்கள் 1994

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1994

← 1993
1995 →

மாநிலங்களவை-228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் எசு. பி. சவாண் சிக்கந்தர் பக்த்
கட்சி இதேகா பாஜக

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1994 (1994 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இதில் தில்லியிலிருந்து 3 இடங்களும், சிக்கிமிலிருந்து 1 இடமும்,[1] 12 மாநிலங்களிலிருந்து 58 உறுப்பினர்களும்[2] மற்றும் கேரள மாநிலத்திலிருந்து 3 உறுப்பினர்களும் [3] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1994ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1994-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1994-2000 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1994-2000
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
தில்லி[1] ஓம் பிரகாஷ் கோலி பாஜக
தில்லி கே. ஆர். மல்கானி பாஜக
தில்லி விஜய்குமார் மல்கோத்திரா பாஜக பதவி விலகல் 06/10/1999
சிக்கிம்[1] கர்மா தாசிங் தோப்டென் எசு கே எப்
ஆந்திரப்பிரதேசம் வி கிஷோர் சந்திர தியோ இதேகா
ஆந்திரப்பிரதேசம்[2] ஆலடி பி ராஜ்குமார் இதேகா
ஆந்திரப்பிரதேசம் சத்தியநாராயணா துரோணம்ராஜு இதேகா
ஆந்திரப்பிரதேசம் கே. முகமது கான் இதேகா
ஆந்திரப்பிரதேசம் மோகன் பாபு சுயே
ஆந்திரப்பிரதேசம் எர்ரா நாராயணசாமி தெதே பதவி விலகல் 21/10/1999
ஆந்திரப்பிரதேசம் துளசி தாஸ் மஜ்ஜி இதேகா இறப்பு 21/09/1994
பீகார் ஆசு முகமது ஜத
பீகார் கமலா சின்ஹா ஜத
பீகார் ஜெகநாத் மிஸ்ரா இதேகா
பீகார் ஜனார்தன் யாதவ் பாஜக
பீகார் ஜலாலுதீன் அன்சாரி சிபிஐ
பீகார் நரேஷ் யாதவ் இராஜத
பீகார் நாகமணி இராஜத 07/10/1999
பீகார் சீதாராம் கேசரி இதேகா
குசராத்து[2] யோகிந்தர் குமார் பகத்ராம் சுயே இடைத்தேர்தல் 26/11/1996
குசராத்து மாதவசிங் சோலான்கி இதேகா
குசராத்து ராஜுபாய் பர்மர் இதேகா
குசராத்து பிரபுல்பாய் கரோடியா பாஜக
குசராத்து ஆனந்திபென் படேல் பாஜக பதவி விலகல் . 12/03/1998 குசராத்து சட்டமன்றம்
குசராத்து கே எம் மங்ரோலா பாஜக பதவி விலகல் 02/11/1996
அரியானா[2] பகர் சந்த் ஐ என் எல் டி
அரியானா ராம்ஜி லால் இதேகா
இமாச்சலப்பிரதேசம்[2] கிருபால் பர்மர் பாஜக
இமாச்சலப்பிரதேசம் சுஷில் பரோங்பா இதேகா
கருநாடகம்[2] ஜனார்த்தன பூஜாரி இதேகா
கருநாடகம் கா. ரஹ்மான்கான் இதேகா
கருநாடகம் மு. இராஜசேகர மூர்த்தி இதேகா பதவி விலகல் 23/08/1999
கருநாடகம் எச். அனுமந்தப்பா இதேகா
மத்தியப்பிரதேசம்[2] எச். ஆர். பரத்வாஜ் இதேகா
மத்தியப்பிரதேசம் குஃப்ரான் ஆசம் இதேகா
மத்தியப்பிரதேசம் கோவிந்த் ராம் மிரி பாஜக
மத்தியப்பிரதேசம் ராகவ்ஜி பாஜக
மத்தியப்பிரதேசம் வீணா வர்மா இதேகா
மத்தியப்பிரதேசம் ராதாகிஷன் சோட்டுஜி மாளவியா இதேகா
மகாராட்டிரம்[2] சஞ்சய் நிருபம் எசு எசு
மகாராட்டிரம் வி என் காட்கில் இதேகா
மகாராட்டிரம் சரோஜ் கபர்டே இதேகா
மகாராட்டிரம் கோபால்ராவ் வி பாட்டீல் இதேகா
மகாராட்டிரம் கோவிந்தராவ் ஆதிக் என்சிபி
மகாராட்டிரம் ராம் ஜெத்மலானி பிற
மகாராட்டிரம் சுரேஷ் கல்மாடி இதேகா பதவி விலகல் 10/05/1996
ஒரிசா[2] பகாபன் மாஜி ஜத
ஒரிசா ரஹாஸ் பிஹாரி பாரிக் ஜத
ஒரிசா சனாதன் பிசி பிஜத
ராஜஸ்தான்[2] கனக் மல் கதர பாஜக
ராஜஸ்தான் புவனேஷ் சதுர்வேதி இதேகா
ராஜஸ்தான் ஓன்கர் சிங் லகாவத் --
ராஜஸ்தான் சதீஷ் அகர்வால் பாஜக 10/09/1997
உத்தரப்பிரதேசம்[2] ஜனேஷ்வர் மிஸ்ரா சக
உத்தரப்பிரதேசம் ராம் நாத் கோவிந்த் பாஜக
உத்தரப்பிரதேசம் ஜெயந்த் குமார் மல்ஹூத்ரா சுயே
உத்தரப்பிரதேசம் இஷ் தத் யாதவ் சக இறப்பு 19/09/1999
உத்தரப்பிரதேசம் மால்தி தேவி சர்மா பாஜக
உத்தரப்பிரதேசம் ராஜ்நாத் சிங் பாஜக
உத்தரப்பிரதேசம் ராஜ் பப்பர் இதேகா பதவி விலகல்
உத்தரப்பிரதேசம் ஜிதேந்திர பிரசாதா இதேகா பதவி விலகல் 07/10/1999 மக்களவை
உத்தரப்பிரதேசம் மாயாவதி குமாரி பஜக பதவி விலகல் 25/10/1996
உத்தரப்பிரதேசம் தாரா சிங் சவுகான் பஜக இடைத்தேர்தல் 30/11/1996
உத்தரப்பிரதேசம் ஜிதேந்திர பிரசாதா இதேகா பதவி விலகல்
உத்தரப்பிரதேசம் டாக்டர் ரன்பீர் சிங் பாஜக
உத்தரப்பிரதேசம் ராம் வக்சா --
உத்தரப்பிரதேசம் பேராசிரியர் ஆர்.பி.எஸ்.வர்மா பாஜக
மேற்கு வங்காளம்[2] நிலோத்பால் பாசு சிபிஎம்
மேற்கு வங்காளம் தீபங்கர் முகர்ஜி சிபிஎம்
மேற்கு வங்காளம் ஜோயந்தா ராய் பிபிபி
மேற்கு வங்காளம் குருதாஸ் தாஸ்குப்தா சிபிஐ
மேற்கு வங்காளம் பிப்லாப் தாசுகுப்தா சிபிஎம் இறப்பு 17-07-2005
கேரளா[3] வயலார் ரவி இதேகா
கேரளா இ. பாலநந்தன் சிபிஎம்
கேரளா எம்.பி. அப்துஸ்ஸமத் சமதானி எம் எக்

இடைத்தேர்தல்[தொகு]

1994ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரப்பிரதேசம் வெங்கட்ராம் ரெட்டி இதேகா (தேர்தல் 31/01/1994 1996 வரை)
உத்தரப்பிரதேசம் சஞ்சய் டால்மியா சக (தேர்தல் 03/02/1994 1998 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Elections to Rajya Sabha" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 "Biennial elections to the Council of States (Rajya Sabha) to fill the seats of members retiring on 02.04.2000" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  3. 3.0 3.1 "Biennial Election to the Rajya Sabha by members of the Kerala Legislative Assembly" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  4. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.