ஒடிசா மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் ஒரிசா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 10 பேர் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

தற்போது ஒரிசாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வரிசை எண் மாநிலங்களவை உறுப்பினர் [1] கட்சி பதவியேற்ற நாள் [2] ஓய்வு பெறும் நாள் காலம் குறிப்பு
1 சஸ்மித் பத்ரா பிஜு ஜனதா தளம் 02-ஜூலை-2022 01-ஜூலை-2028
2 மானஸ் ரஞ்சன் மங்கராஜ் பிஜு ஜனதா தளம் 02-ஜூலை-2022 01-ஜூலை-2028
3 சுலதா தியோ பிஜு ஜனதா தளம் 02-ஜூலை-2022 01-ஜூலை-2028
4 மமதா மஹந்தா பிஜு ஜனதா தளம் 03-ஜூலை-2020 02-ஜூலை-2026
5 சுஜீத் குமார் பிஜு ஜனதா தளம் 03-ஏப்ரல் -2020 02-ஏப்ரல் -2026
6 முன்னா கான் பிஜு ஜனதா தளம் 03-ஏப்ரல் -2020 02-ஏப்ரல் -2026
7 நிரஞ்சன் பிஷி பிஜு ஜனதா தளம் 17-ஜூன்-2022 02-ஏப்ரல் -2026
8 அமர் பட்நாயக் பிஜு ஜனதா தளம் 29-ஜூன்-2019 03-ஏப்ரல் -2024
9 பிரசாந்தா நந்தா பிஜு ஜனதா தளம் 04-ஏப்ரல் -2018 03-ஏப்ரல் -2024
10 அஸ்வினி வைஷ்னவ் பிஜு ஜனதா தளம் 29-ஜூன்-2019 03-ஏப்ரல் -2024
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statewise List". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.
  2. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.