உள்ளடக்கத்துக்குச் செல்

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1961

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1961

← 1960
1962 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party
 

தலைவர் கோவிந்த் வல்லப் பந்த்
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1961 (1961 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1961ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]

தேர்தல்கள்

[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]

1961-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1961-1967 காலத்திற்கு உறுப்பினர்களாக பணியாற்றினர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1967ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

1961-1967 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
நிலை உறுப்பினர் பெயர் பார்ட்டி கருத்து
நியமன உறுப்பினர் வி.டி.கிருஷ்ணமாச்சாரி - 13/02/1964

இடைத்தேர்தல்

[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 196ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் 1954-1960
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
மைசூர் எம். செர்கான் இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 09/03/1961; 1964 வரை)
உத்தரப்பிரதேசம் உமா சங்கர் தீட்சித் இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 26/04/1961; 1964 வரை)
உத்தரப்பிரதேசம் ஏ. சி. கில்பர்ட் இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 27/04/1961; 1962 வரை)
உத்தரப்பிரதேசம் சாந்தி தேவி பிற (தேர்ந்தெடுக்கப்பட்டது 27/04/1961; 1962 வரை)
சம்மு காசுமீர் கக்கீம் அலி காஜா பிற (தேர்ந்தெடுக்கப்பட்டது 22/08/1961; 1962 வரை)
மத்தியப்பிரதேசம் பி. சி. சேத்தி இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 29/08/1961; 1964 வரை)
ஒரிசா தனஞ்செய் மொகாந்தி இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 22/08/1961; 1964 வரை)
ஒரிசா பாபானி சரண் பட்நாயக் இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 29/08/1961; 1966 வரை)
பீகார் முகமது சொளத்ரி இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 22/09/1961; 1966 வரை)
மேற்கு வங்காளம் எம். இசாக்கு இதேகா (தேர்ந்தெடுக்கப்பட்டது 29/12/1961; 1964 வரை)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.