மாநிலங்களவைத் தேர்தல்கள் 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2008

← 2007
2009 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் மன்மோகன் சிங் ஜஸ்வந்த் சிங்
கட்சி இதேகா பாஜக

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2008 (2008 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2008ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இந்தியாவில் 15 மாநிலங்களிலிருந்து 55 உறுப்பினர்களையும்,[1] கர்நாடகாவிலிருந்து நான்கு உறுப்பினர்களையும், மிசோரம் மற்றும் அருணாசலப் பிரதேசத்திலிருந்து ஒரு உறுப்பினரையும்,[2] மற்றும் இரண்டு மாநிலங்களிலிருந்து 11 உறுப்பினர்களையும் [3] மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

2008ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பட்டியல் முழுமையடையவில்லை.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 2008-2014
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
மகாராட்டிரம்[1] உசேன் தல்வாய் இதேகா
மகாராட்டிரம் முரளி தியோரா இதேகா
மகாராட்டிரம் ஜனார்தன் வாக்மரே தேமாக
மகாராட்டிரம் யோகேந்திர பி. திவாரி தேமாக
மகாராட்டிரம் ராஜ்குமார் தூத் சிசே
மகாராட்டிரம் பரத்குமார் ராவத் சிசே
மகாராட்டிரம் பிரகாஷ் ஜவடேகர் பாஜக
ஓரிசா[1] பல்பீர் பஞ்ச் பாஜக
ஓரிசா மங்கள கிசான் பிஜத
ஓரிசா ரேணுபாலா பிரதான் பிஜத
ஓரிசா ராம சந்திர குந்தியா இதேகா
தமிழ்நாடு[1] எஸ் ஏ ஏ ஜின்னா திமுக
தமிழ்நாடு வசந்தி ஸ்டான்லி திமுக
தமிழ்நாடு ஜி. கே. வாசன் இதேகா
தமிழ்நாடு ஜெயந்தி நடராஜன் இதேகா
தமிழ்நாடு ந. பாலகங்கா அதிமுக
தமிழ்நாடு டி. கே. ரங்கராஜன் சிபிஎம்
மேற்கு வங்காளம்[1] தாரிணி காந்தா ராய் சிபிஎம்
மேற்கு வங்காளம் பருண் முகர்ஜி அஇபாபி
மேற்கு வங்காளம் பிரசாந்தா சாட்டர்ஜி சிபிஎம்
மேற்கு வங்காளம் சியாமல் சக்ரவர்த்தி சிபிஎம்
மேற்கு வங்காளம் அகமது சயீத் மலிஹபாடி சுயேச்சை
ஆந்திரப்பிரதேசம்[1] டி. சுப்பராமி ரெட்டி இதேகா
ஆந்திரப்பிரதேசம் நந்தி எல்லையா இதேகா
ஆந்திரப்பிரதேசம் முகமது அலி கான் இதேகா
ஆந்திரப்பிரதேசம் டி. ரத்னா பாய் இதேகா
ஆந்திரப்பிரதேசம் கே.வி.பி.ராமச்சந்திர ராவ் இதேகா
ஆந்திரப்பிரதேசம் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெதேக
அசாம்[1] பிஸ்வஜித் டைமேரி பிபிஎப்
அசாம் பிரேந்திர பிரசாத் பைஷ்யா அகப
அசாம் புவனேஸ்வர் கலிதா இதேகா
பீகார்[1] சி பி தாக்கூர் பஜக R
பீகார் சிவானந்த் திவாரி ஐஜத
பீகார் ந. கி. சிங் ஐஜத
பீகார் சபீர் அலி ஐஜத
பீகார் பிரேம் சந்த் குப்தா இராஜத
சண்டிகர்[1] மோதிலால் வோரா இதேகா
சண்டிகர் சிவ பிரதாப் சிங் பாஜக
குசராத்து[1] அல்கா பல்ராம் க்ஷத்ரியர் இதேகா R
குசராத்து நதுஜி ஹாலாஜி தாக்கூர் பாஜக
குசராத்து பர்சோத்தம்பாய் ரூபாலா பாஜக
குசராத்து பாரத்சிங் பர்மர் பாஜக
அரியானா[1] ஈஸ்வர் சிங் இதேகா
அரியானா ராம் பிரகாஷ் இதேகா
இமாச்சலப்பிரதேசம்[1] சாந்தகுமார் பாஜக
சார்க்கண்டு[1] ஜெய் பிரகாசு நாராயண் சிங் பாஜக
சார்க்கண்டு பரிமல் நத்வானி சுயேச்சை
மத்தியப்பிரதேசம்[1] பிரபாத் ஜா பாஜக
மத்தியப்பிரதேசம் மாயா சிங் பாஜக
மத்தியப்பிரதேசம் இரகுநந்தன் சர்மா பாஜக
மணிப்பூர்[1] ரிஷாங் கெய்ஷிங் இதேகா
ராஜஸ்தான்[1] ஓம் பிரகாஷ் மாத்தூர் பாஜக
ராஜஸ்தான் கியான் பிரகாஷ் பிலானியா பாஜக
ராஜஸ்தான் பிரபா தாக்கூர் இதேகா
மேகாலயா[1] வான்சுக் சையம் இதேகா
அரியானா[2] முகுத் மிதி இதேகா
கருநாடகம்[2] பி.கே.ஹரிபிரசாத் இதேகா
கருநாடகம் சோ. ம. கிருசுணா இதேகா
கருநாடகம் பிரபாகர் கோரே பாஜக
கருநாடகம் இராமா ​​ஜோயிசு பாஜக
மிசோரம்[2] லால்மிங்லியானா இதேகா
உத்தரப்பிரதேசம்[3] அகிலேசு தாசு குப்தா பசக
உத்தரப்பிரதேசம் அமர் சிங் பாஜக
உத்தரப்பிரதேசம் அவதார் சிங் கரிம்புரி பசக
உத்தரப்பிரதேசம் குசும் இராய் பாஜக
உத்தரப்பிரதேசம் பிரிஜ்லால் கபாரி பசக
உத்தரப்பிரதேசம் பிரஜேஷ் பதக் பசக
உத்தரப்பிரதேசம் இராஜாராம் பசக
உத்தரப்பிரதேசம் இராம் கோபால் யாதவ் சவா
உத்தரப்பிரதேசம் வீர் சிங் பசக
உத்தரப்பிரதேசம் முகமது அதீப் பசக
உத்தரகாண்டம்[3] பகத்சிங் கோசியாரி பாஜக

இடைத்தேர்தல்[தொகு]

பீகார்,[4] நாகாலாந்து, மேற்கு வங்காளம் மற்றும் மீண்டும் பீகார்,[5] மேற்கு வங்காளம்,[6] மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியான இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[7]

 • பீகாரில் உறுப்பினர் 18 திசம்பர் 2007-ல் மோடியூர் ரஹ்மான் மரணமடைந்த காலியாக உள்ள இடத்திற்கு 26 மார்ச் 2008 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் எஜாசு அலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் சூலை 07, 2010 வரை இருந்தது.
 • நாகாலாந்தில் சூன் 26, 2008 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் பதவி விலகிய டி. ஆர். ஜிலியாங் பதவி விலகியதால் நடைபெற்றது. இவரின் பதவிக்காலம் 02/04/2010 அன்று வரை இருந்தது. மேற்கு வங்களாத்தின் முகர்ஜி மே 6, 2008 அன்று பதவி விலகியதால் மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இவரின் பதவிக் காலம் ஏப்ரல் 2, 2012 வரை இருந்தது. பீகாரின் உறுப்பினர் ஜெய் நரேன் பிரசாத் நிஷாத் 26 மார்ச் 2008 அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதவிக்காலம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவரின் பதவிக்காலம் 19 சூலை 2010 அன்று வரை இருந்தது. நாகாலாந்திலிருந்து தேசிய மக்கள் முன்னணியின் எச். கெகிகோ சிமோமி, பாஜகயின் ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து பொதுவுடைமை கட்சியின் ஆர். சி. எசு. சிங் ஆகியோர் உறுப்பினர்களானார்கள்.
 • அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தேபப்ரதா பிசுவாசு செப்டம்பர் 23, 2009-ல் பதவி விலகியதால் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பதவிக்கு 21 நவம்பர் 2008 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினைச் சேர்ந்த பருண் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்கால ஏப்ரல்2, 2014-ல் முடிவடைந்தது.
 • 17/10/2008 அன்று பாஜகவின் உறுப்பினர் லட்சுமிநாராயண் சர்மா மரணமடைந்ததால், மத்தியப் பிரதேசத்திலிருந்து காலியாக உள்ள இடத்துக்கு 22 சனவரி 2009 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பாஜகவின் நரேந்திர சிங் தோமர் உறுப்பினரானார். இவரது பதவிக் காலம் சூன் 29, 2010 வரை இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 "Biennial Elections to the Council of States (Rajya Sabha)-2014" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 3 February 2014. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
 2. 2.0 2.1 2.2 2.3 "Biennial Elections to the Council of States (Rajya Sabha)and Legislative Council-2014" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 20 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
 3. 3.0 3.1 3.2 "Biennial Elections to the Council of States (Rajya Sabha) from Uttar Pradesh and Uttarakhand -2014" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 26 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
 4. "Biennial/Bye Elections to the Council of States (Rajya Sabha) and State Legislative Councils of Bihar and Maharashtra by (MLAs)-2008" (PDF). ECI New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
 5. "Biennial Elections and Bye-Elections to the Council of States and State Legislative Councils by (MLAs)" (PDF). ECI New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
 6. "Biennial Elections and Bye-Election to the Council of States" (PDF). ECI New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
 7. "Biennial Election & Bye-Election to the Uttar Pradesh Legislative Council by Members of Legislative Assembly and bye-election to the Council of States from Madhya Pradesh" (PDF). ECI New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.