உள்ளடக்கத்துக்குச் செல்

வீர் சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீர் சிங்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம்
பதவியில்
26 நவம்பர் 2014 – 26 நவம்பர் 2020
பின்னவர்பி. எல். வர்மா
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி

வீர் சிங் (பிறப்பு: 15 பிப்ரவரி 1956, ஜோஜ்கெடா, மாவட்டம் ஜோதிபா பூலே நகர் (உத்தரப் பிரதேசம்) என்பவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் மொராதாபாத்தில் வசித்துவருகின்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Detailed Profile: Shri Veer Singh". Govt. Of India. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Mayawati fields two Dalit candidates for Rajya Sabha". OneIndia.com. http://www.oneindia.com/india/mayawatifields-two-dalit-candidates-for-rajyasabha-1552739.html. பார்த்த நாள்: 13 October 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர்_சிங்_(அரசியல்வாதி)&oldid=3626332" இலிருந்து மீள்விக்கப்பட்டது