நரேந்திர சிங் தோமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) மத்திய சுரங்கத்துறை, உருக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்[1]. வயது, 61. ம.பி.,யைச் சேர்ந்தவர். செல்லமாக 'முன்னா பையா' என்றழைக்கப்படும் இவர், குவாலியர் தொகுதியில், காங்., வேட்பாளர் அசோக் சிங்கை 29,699 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. 4 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_சிங்_தோமர்&oldid=2741623" இருந்து மீள்விக்கப்பட்டது