ஜெய் பிரகாசு நாராயண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய் பிரகாசு நாராயண் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிசார்க்கண்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சனவரி 1949 (1949-01-02) (அகவை 75)
சித்தோதி, சீவான் மாவட்டம், பீகார்
அரசியல் கட்சிபாஜக
துணைவர்பைசாகா சிங்
பிள்ளைகள்2sons
வாழிடம்தியோகர்
As of 22 நவம்பர், 2010
மூலம்: [1]

ஜெய் பிரகாசு நாராயண் சிங் (Jai Prakash Narayan Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலம் சீவான் மாவட்டத்தினைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான நாராயண் சிங் 2008-ல் சார்கண்டிலிருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Member profile, Rajya Sabha, Parliament of India
  2. Mishra, Sudhir Kumar (1 April 2008). "Rajya Sabha MPs pad up for state's cause". India.