வசந்தி ஸ்டான்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்தி ஸ்டான்லி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
2008-2014
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1962-05-08)மே 8, 1962
தமிழ்நாடு, தேவக்கோட்டை
இறப்புஏப்ரல் 27, 2019(2019-04-27) (அகவை 56)
சென்னை
அரசியல் கட்சிதிமுக
துணைவர்ஸ்டான்லி ராஜன்
வாழிடம்சென்னை
As of மே 27, 2009
மூலம்: [1]

வசந்தி ஸ்டான்லி (Vasanthi Stanley, 8 மே 1962 – 27 ஏப்ரல் 2019) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர் ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை உறுப்பினராக 2008 முதல் 2014வரை பணியாற்றினார். இவர் உடல் நலக்குறைவின் காரணமாக தன் 56ஆவது வயதில் 2019 ஏப்ரல் 27 அன்று சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தி_ஸ்டான்லி&oldid=3162038" இலிருந்து மீள்விக்கப்பட்டது