மாநிலங்களவைத் தேர்தல்கள் 1993
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1993 (1993 Rajya Sabha elections) என்பது 1993ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல்கள் ஆகும். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையானமாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல்கள் நடைபெற்றன. இதில் கோவாவிலிருந்து 1 உறுப்பினரும், குசராத்திலிருந்து 3 உறுப்பினர்களும் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து 6 உறுப்பினர்களும்[1] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1993ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1993-1999 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1999ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | கருத்து |
---|---|---|---|
கோவா[1] | ஜான் ஃபெர்மின் பெர்னாண்டஸ் | இதேகா | ஆர் |
குசராத்து[1] | அகமது படேல் | இதேகா | |
குசராத்து | ஊர்மிளாபென் சிமன்பாய் படேல் | இதேகா | |
குசராத்து | சிமன்பாய் ஹரிபாய் சுக்லா | பாஜக | |
பரிந்துரைக்கப்பட்டது | டாக்டர் எம் அறம் | நியமனம் | 24/05/1997 |
பரிந்துரைக்கப்பட்டது | வைஜெயந்திமாலா பாலி | நியமனம் | 24/05/1997 |
பரிந்துரைக்கப்பட்டது | டாக்டர் பிபி தத்தா | நியமனம் | |
பரிந்துரைக்கப்பட்டது | மௌலானா எச்ஆர் நோமானி | நியமனம் | |
மேற்கு வங்காளம்[1] | அபானி ராய் | ஆர்எஸ்பி | தேர்தல் 24/03/1998 |
மேற்கு வங்காளம் | திரிதிப் சௌதுரி | ஆர்எஸ்பி | 21/12/1997 |
மேற்கு வங்காளம் | சந்திரகலா பாண்டே | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | அசோக் மித்ரா | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | ஜிபோன் பிஹாரி ராய் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | பிரணாப் முகர்ஜி | இதேகா | |
மேற்கு வங்காளம் | ராம்நாராயண் கோஸ்வாமி | சிபிஎம் |
இடைத்தேர்தல்
[தொகு]1993ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
பீகார் | பிரஹாம் தியோ ஆனந்த் பாஸ்வான் | ஜத | (தேர்தல் 01/06/1993 1994 வரை) |
அரியானா | தினேஷ் சிங் | இதேகா | (தேர்தல் 06/07/1993 1998 வரை) மரணம் 30/11/1995 |
மகாராட்டிரம் | கோவிந்தராவ் ஆதிக் | இதேகா | (தேர்தல் 03/08/1993 1994 வரை) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Biennial Election to the Council of States ( Rajya Sabha ) to fill the seats of members retiring on 7 July and 18 August, 1999" (PDF). ECI, New elhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.