உள்ளடக்கத்துக்குச் செல்

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2024

← 2023 பிப்ரவரி 20 (56 இடங்கள்) 2025 →

69 இடங்கள் மாநிலங்களவை
 
தலைவர் பியுஷ் கோயல் மல்லிகார்ச்சுன் கர்கெ
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தேசகூ ஐமுகூ
தலைவரான
ஆண்டு
14 சூலை 2021 13 டிசம்பர் 2022
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
மகாராட்டிரம் கருநாடகம்
தற்போதுள்ள
தொகுதிகள்
TBD TBD

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2024 (2024 Rajya Sabha elections) என்பது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களில் இந்த ஆண்டில் பதவிக் காலம் நிறைவுபெறும் 65 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக, 2024ஆம் ஆண்டு சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் தேர்தல்களாகும்.[1]

தேர்ந்தெடுக்கப்பட உள்ள உறுப்பினர்கள்

[தொகு]
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 சஞ்சய் சிங் ஆம் ஆத்மி 27-சனவரி-2024 சஞ்சய் சிங் ஆம் ஆத்மி 28-சனவரி-2024
2 சுஷில் குப்தா 27-சனவரி-2024 சுசில் குப்தா 28-சனவரி-2024
3 என்.டி.குப்தா 27 சனவரி-2024 சுவாதி மலிவால் 28-சனவரி-2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 கிசே இலாச்சுங்பா சிசமு 23-பிப்-2024 - சிகிமோ 24 பிப்ரவரி 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி ஒய்.எஸ்.ஆர்.சி.பி 02-ஏப்-2024 ஒய். வி. சுப்பா ரெட்டி ஒய்.எஸ்.ஆர்.சி.பி 03 ஏப்ரல் 2024
2 முதல்வர் ரமேஷ் பா.ஜ.க 02-ஏப்-2024 மேதா ரகுநாத் ரெட்டி 03 ஏப்ரல் 2024
3 கனகமேடல ரவீந்திர குமார் டிடிபி 02-ஏப்-2024 கொல்லா பாபுராவ் 03 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 சுஷில் மோடி பா.ஜ.க 02-ஏப்-2024 தரம்சிலா குப்தா பா.ஜ.க 03-ஏப்-2024
2 அனில் ஹெக்டே ஐஜத 02-ஏப்-2024 பீம் சிங் பா.ஜ.க 03-ஏப்-2024
3 பஷிஸ்தா நரேன் சிங் 02-ஏப்-2024 சஞ்சய் குமார் ஜா ஐஜத 03-ஏப்-2024
4 அஷ்ஃபாக் கரீம் ஆர்.ஜே.டி 02-ஏப்-2024 அகிலேஷ் பிரசாத் சிங் ஆர்.ஜே.டி 03-ஏப்-2024
5 மனோஜ் ஜா 02-ஏப்-2024 சஞ்சய் யாதவ் ஆர்.ஜே.டி 03-ஏப்-2024
6 அகிலேஷ் பிரசாத் சிங் இதேகா 02-ஏப்-2024 மனோஜ் ஜா இதேகா 03-ஏப்-2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 சரோஜ் பாண்டே பா.ஜ.க 02-ஏப்-2024 தேவேந்திர பிரதாப் சிங் பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 பர்ஷோத்தம் ரூபாலா பா.ஜ.க 02-ஏப்-2024 ஜெ. பி. நட்டா பா. ஜ. க. 3 ஏப்ரல் 2023
2 மன்சுக் மாண்டவியா 02-ஏப்-2024 கோவிந்த்பாய் தோலாகியா 3 ஏப்ரல் 2023
3 அமீ யாஜ்னிக் இதேகா 02-ஏப்-2024 மயங்க்பாய் நாயக் 3 ஏப்ரல் 2023
4 நாரன்பாய் ரத்வா 02-ஏப்-2024 ஜஸ்வந்த்சிங் சலாம்சிங் பர்மர் 3 ஏப்ரல் 2023
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 டிபி வாட்ஸ் பா.ஜ.க 02-ஏப்-2024 சுபாஷ் பராலா பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 ஜகத் பிரகாஷ் நத்தா பா.ஜ.க 02-ஏப்-2024 ஹர்ஷ் மகாஜன் பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 சையத் நசீர் உசேன் இதேகா 02-ஏப்-2024 சையத் நசீர் உசேன் இதேகா 3 ஏப்ரல் 2024
2 எல்.ஹனுமந்தையா 02-ஏப்-2024 அஜய் மக்கன் 3 ஏப்ரல் 2024
3 ஜி.சி.சந்திரசேகர் 02-ஏப்-2024 ஜி. சி. சந்திரசேகர் 3 ஏப்ரல் 2024
4 ராஜீவ் சந்திரசேகர் பா.ஜ.க 02-ஏப்-2024 நாராயண பந்தகே பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 தர்மேந்திர பிரதான் பா.ஜ.க 02-ஏப்-2024 எல். முருகன் பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
2 எல்.முருகன் 02-ஏப்-2024 உமேஷ் நாத் மகாராஜ் 3 ஏப்ரல் 2024
3 கைலாஷ் சோனி 02-ஏப்-2024 மாயா நரோலியா 3 ஏப்ரல் 2024
4 அஜய் பிரதாப் சிங் 02-ஏப்-2024 பன்சிலால் குர்ஜார் 3 ஏப்ரல் 2024
5 ராஜ்மணி படேல் இதேகா 02-ஏப்-2024 அசோக் சிங் இதேகா 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 பிரகாஷ் ஜவடேகர் பா.ஜ.க 02-ஏப்-2024 மேதா குல்கர்னி பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
2 நாராயண் ரானே பா.ஜ.க 02-ஏப்-2024 அஜித் கோப்சேட் பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
3 வி.முரளீதரன் பா.ஜ.க 02-ஏப்-2024 அசோக் சவான் பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
4 அனில் தேசாய் எஸ்.எஸ் 02-ஏப்-2024 மிலிந்த் தியோரா எஸ்.எஸ் 3 ஏப்ரல் 2024
5 வந்தனா சவான் என்சிபி 02-ஏப்-2024 பிரஃபுல் படேல் என்சிபி 3 ஏப்ரல் 2024
6 குமார் கேட்கர் இதேகா 02-ஏப்-2024 சந்திரகாந்த் ஹண்டோர் இதேகா 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார் தெஇராச 02-ஏப்-2024 ரேணுகா சவுத்ரி இதேகா 3 ஏப்ரல் 2024
2 பதுல்குலா லிங்கையா யாதவ் 02-ஏப்-2024 எம். அனில் குமார் யாதவ் இதேகா 3 ஏப்ரல் 2024
3 வத்திராஜூ ரவிச்சந்திரா 02-ஏப்-2024 வத்திராஜூ ரவிச்சந்திரா தெஇராச 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 சுதன்ஷு திரிவேதி பா.ஜ.க 02-ஏப்-2024 சுதன்ஷு திரிவேதி பாஜக 3 ஏப்ரல் 2024
2 அனில் ஜெயின் 02-ஏப்-2024 ரத்தன்ஜித் பிரதாப் நரேன் சிங் 3 ஏப்ரல் 2024
3 அசோக் பாஜ்பாய் 02-ஏப்-2024 சௌத்ரி தேஜ்வீர் சிங் 3 ஏப்ரல் 2024
4 ஹர்நாத் சிங் யாதவ் 02-ஏப்-2024 சாதனா சிங் 3 ஏப்ரல் 2024
5 அனில் அகர்வால் 02-ஏப்-2024 அமர்பால் மௌரியா 3 ஏப்ரல் 2024
6 சகால் தீப் ராஜ்பர் 02-ஏப்-2024 சங்கீதா பல்வந்த் 3 ஏப்ரல் 2024
7 காந்தா கர்தம் 02-ஏப்-2024 நவீன் ஜெயின் 3 ஏப்ரல் 2024
8 ஜிவிஎல் நரசிம்ம ராவ் 02-ஏப்-2024 சஞ்சய் சேத் சக 3 ஏப்ரல் 2024
9 விஜய்பால் சிங் தோமர் 02-ஏப்-2024 ராம்ஜி லால் சுமன் 3 ஏப்ரல் 2024
10 ஜெயா பச்சன் சக 02-ஏப்-2024 ஜெயா பச்சன் 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 அனில் பலுனி பா.ஜ.க 02-ஏப்-2024 மகேந்திர பட் பா.ஜ.க 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 நதிமுல் ஹக் அஇதிகா 02-ஏப்-2024 நதிமுல் ஹக் அஇதிகா 3 ஏப்ரல் 2024
2 சுபாசிஷ் சக்ரவர்த்தி 02-ஏப்-2024 மம்தா பாலா தாக்கூர் 3 ஏப்ரல் 2024
3 அபிர் பிஸ்வாஸ் 02-ஏப்-2024 சகரிகா கோசு 3 ஏப்ரல் 2024
4 சாந்துனு சென் 02-ஏப்-2024 சுசுமிதா தேவ் 3 ஏப்ரல் 2024
5 அபிஷேக் சிங்வி இதேகா 02-ஏப்-2024 சமிக் பட்டாச்சார்யா பாஜக 3 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 அமர் பட்நாயக் பிஜத 03-ஏப்-2024 தேபாஷிஷ் சமந்தராய் பிஜத 4 ஏப்ரல் 2024
2 பிரசாந்தா நந்தா 03-ஏப்-2024 சுபாஷிஷ் குந்தியா 4 ஏப்ரல் 2024
3 அஸ்வினி வைஷ்னவ் பா.ஜ.க 03-ஏப்-2024 அசுவினி வைஷ்ணவ் 4 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 பூபேந்தர் யாதவ் பா.ஜ.க 03-ஏப்-2024 சுனிலால் கரோசியா[2] பா.ஜ.க 04 ஏப்ரல் 2024
2 காலியிடம் மதன் ரத்தோர்[2] 04 ஏப்ரல் 2024
3 மன்மோகன் சிங் இதேகா 03-ஏப்-2024 சோனியா காந்தி[2] இதேகா 04 ஏப்ரல் 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவிக்காலம் ஆரம்பம்
1 சமீர் ஓரான் பாஜக 03-மே-2024 பிரதீப் வர்மா பாஜக 04 மே 2024
2 தீரஜ் பிரசாத் சாகு இதேகா 03-மே-2024 சர்பராசு அகமது ஜாமுமோ 04 மே 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி ஆரம்பம்
1 இளமாறம் கரீம் சிபி(எம்) 01-சூலை-2024 பி.பி. சுனீர் சிபிஐ 02 சூலை 2024
2 பினோய் விஸ்வம் சிபிஐ 01-சூலை-2024 ஜோஸ் கே. மணி சிபிஐ 02 சூலை 2024
3 ஜோஸ் கே. மணி கே.சி.(எம்) 01-சூலை-2024 ஹாரீஸ் பீரன் இஒமுலீ 02 சூலை 2024
எண் மாநிலங்களவை உறுப்பினர் கட்சி பதவிக் காலம் முடிவு நியமன உறுப்பினர் கட்சி
1 காலியிடம் சடனம் சிங் சாந்து பாஜக 30-சனவரி-2024
2 காலியிடம் சுதா மூர்த்தி நியமனம் 08-மார்ச்சு-2024
3 மகேஷ் ஜெத்மலானி நியமனம் (பாஜக) 13-சூலை-2024 அறிவிக்கப்படவில்லை
4 சோனல் மான்சிங் 13-சூலை-2024 அறிவிக்கப்படவில்லை
5 ராகேஷ் சின்கா 13-சூலை-2024 அறிவிக்கப்படவில்லை
6 இராம் சாகல் 13-சூலை-2024 அறிவிக்கப்படவில்லை

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]
கூட்டணி கட்சி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவைத் கட்சித் தலைவர்
தே.ஜ. கூ

(112)

பா.ஜ.க 91 பியூஷ் கோயல்
அதிமுக 4 மு. தம்பிதுரை
அகப 1 பிபி பைஷ்யா
மிதேமு 1 க.வண்ணல்வென
தேமக 1 டபிள்யூ. கர்லூகி
எஸ்.கே.எம் 1
பா.ம.க 1 ஏ.ராமதாஸ்
இகுக (அ) 1 ராம்தாஸ் அத்வாலே
தமாகா (மூ) 1 ஜி.கே.வாசன்
UPPL 1 ருங்வ்ரா நர்சரி
இந்திய 1 கார்த்திகேய சர்மா
நியமன உறுப்பினர்கள் 8 என்.ஏ
ஐமுகூ (49) இதேகா 28 எம். கார்கே
தி.மு.க 10 திருச்சி சிவா
என்சிபி 4 சரத் பவார்
ஜே.எம்.எம் 3 ஷிபு சோரன்
ஐ.யு.எம்.எல் 1 அப்துல் வஹாப்
ம.தி.மு.க 1 வைகோ
மற்றவர்கள்(82) ஏஐடிசி 13 டெரெக் ஓ பிரையன்
ஒய்.எஸ்.ஆர்.சி.பி 11 வி.விஜயசாய் ரெட்டி
ஆம் ஆத்மி 10 சஞ்சய் சிங்
பிஜத 10 பிரசன்னா ஆச்சார்யா
டிஆர்எஸ் 7 கே.கேசவ ராவ்
ஆர்.ஜே.டி 6 பிசி குப்தா
ஐஜத 5 ஆர்.என்.தாக்கூர்
சிபிஐ (எம்) 5 எளமரம் கரீம்
சக 5 ராம் கோபால் யாதவ்
சிசே 3 சஞ்சய் ராவத்
சிபிஐ 2 பினோய் விஸ்வம்
பி.எஸ்.பி 1 ராம்ஜி கெளதம்
ஜத (ச) 1 எச்.டி.தேவேகவுடா
இராலோத 1 ஜெயந்த் சவுத்ரி
சுயேச்சை 2
காலியிடம் 4 ஜே&கே

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statewise Retirement". rajyasabha.nic.in.
  2. 2.0 2.1 2.2 The Hindu (20 February 2024). "Sonia Gandhi elected unopposed to Rajya Sabha from Rajasthan" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 20 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240220135027/https://www.thehindu.com/news/national/sonia-gandhi-elected-unopposed-to-rs-from-rajasthan/article67866770.ece.