அபிஷேக் சிங்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபிஷேக் சிங்வி

அபிஷேக் சிங்வி (Abhishek Singhvi) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிஷேக்_சிங்வி&oldid=2267675" இருந்து மீள்விக்கப்பட்டது