உள்ளடக்கத்துக்குச் செல்

படுகுலா இலிங்கையா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படுகுலா இலிங்கையா யாதவ்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை, தெலங்காணாவிலிருந்து
பதவியில் உள்ளார்
பதவியில்
4 April 2018
முன்னையவர்உரோபுல ஆனந்த பாஸ்கர், இதேகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி

படுகுலா இலிங்கையா யாதவ் (Badulgula Lingaiah Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்கானா இராஷ்டிர சமிதி கட்சியின் அரசியல் தலைவரும் தற்போதைய இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் தெலங்காணா மாநிலத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் 23 மார்ச் 2018 அன்று இந்திய நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இவரது மாமனார் ஜி. இராம மூர்த்தி யாதவ், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக 1994-ல் சாலகுர்த்தி சட்டமன்றத் தொகுதியில் கே. ஜனா ரெட்டியைத் தோற்கடித்தவர் ஆவார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "KCR finalizes Santhosh, Uma, Lingaiah Yadav for three RS seats". Munsidaily.in. 10 March 2018. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
  2. "Five candidates from Telangana file nominations for Rajya Sabha". Newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
  3. "KCR plans to defeat top Congress leaders". Deccanchronicle.com. 14 June 2018. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படுகுலா_இலிங்கையா_யாதவ்&oldid=3783369" இலிருந்து மீள்விக்கப்பட்டது