மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956

← 1955
1957 →

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956 (1956 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1956-ல் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1956-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1956-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1956-62 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர இவர்கள் 1962ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பின பதவிக்காலம் 1956-1962
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அஜ்மீர் & கூர்க் மாநிலம் அப்துல் ஷகூர் மௌலானா இதேகா
ஆந்திரா வி சி கேசவ ராவ் இதேகா
ஆந்திரா பலராமி ரெட்டி இதேகா பதவி விலகல் 09/03/1962
ஆந்திரா என் நரோதம் ரெட்டி இதேகா பதவி விலகல் 15/03/1960 LS
ஆந்திரா யசோதா ரெட்டி இதேகா பதவி விலகல் 27/02/1962 2வது முறை
ஆந்திரா வி வெங்டகராமனா இதேகா
அசாம் புஷ்பலதா தாஸ் இதேகா
அசாம் பூர்ண சந்திர சர்மா இதேகா
பிலாசுபூர் &
இமாசலப் பிரதேசம்
லீலா தேவி இதேகா
பீகார் ராம் கோபால் அகர்வாலா இதேகா
பீகார் மைக்கேல் ஜான் இதேகா
பீகார் கிஷோரி ராம் இதேகா
பீகார் இமாம் சையத் மஜார் இதேகா
பீகார் அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா இதேகா
பீகார் கங்கா சரண் சின்ஹா பிற
பீகார் தாஜுமல் ஹுசைன் இதேகா
பீகார் ஷா முகமது உமைர் இதேகா
பாம்பே அம்பேத்கர் பிற இறப்பு 06/12/1956
பாம்பே திரிம்பக் ஆர் தியோகிரிகர் இதேகா
பாம்பே எம் டி டி கில்டர் இதேகா 1960 வரை
பாம்பே என் எஸ் ஹர்திகர் இதேகா
பாம்பே கஜானன் ஆர் குல்கர்னி இதேகா
பாம்பே டி ஒய் பவார் இதேகா
பாம்பே மணிலால் சி ஷா இதேகா இறப்பு 09/01/1960
பாம்பே மனுபாய் சி ஷா இதேகா பதவி விலகல் 12/03/1957 2LS
பாம்பே மேக்ஜிபாய் பி ஷா இதேகா பதவி விலகல் 26/07/1957
தில்லி ஓங்கர் நாத் இதேகா பதவி விலகல் 16/04/1955
ஐதராபாத்து வி கே தாகே சுயே 1960 வரை
ஐதராபாத்து டாக்டர் ராஜ் பகதூர் கவுட் இதேகா
சம்மு & காசூமீர் சையத் எம் ஜலாலி JKNC இறப்பு 22/02/1961
குச்சு பிரேம்ஜி பவன்ஜி தாக்கர் இதேகா பதவி விலகல் 26/07/1952
மத்திய பாரத் கன்ஹைலால் டி வைத்யா இதேகா
மத்திய பாரத் கிருஷ்ண காந்த் வியாஸ் இதேகா
மத்தியப் பிரதேசம் டாக்டர் வாமன் எஸ் பார்லிங்கே இதேகா
மத்தியப் பிரதேசம் முகமது அலி இதேகா
மத்தியப் பிரதேசம் இராம் சஹாய் இதேகா
மத்தியப் பிரதேசம் ருக்மணி பாய் இதேகா
மத்தியப் பிரதேசம் ரகு வீரா இதேகா
மத்தியப் பிரதேசம் மரோதிராவ் டி தும்பல்லிவார் இதேகா பதவி விலகல் 12/03/1962
மதராசு வே. கி. கிருஷ்ண மேனன் இதேகா பதவி விலகல் 15/03/1957 2LS
மதராசு ராமசுவாமி முதலியார் சுயே
மதராசு வி எம் ஒபைதுல்லா சாஹிப் இதேகா இறப்பு 21/02/1958
மதராசு டி.எஸ். பட்டாபிராமன் இதேகா
மதராசு டி என் ராமமூர்த்தி இதேகா
மதராசு எஸ் வெங்கடராமன் இதேகா
மணிப்பூர் & திரிபுரா அப்துல் லத்தீப் இதேகா
மணிப்பூர் லைமாயும் எல் எம் ஷர்மா இதேகா தேர்வு 01/12/1956
1960 வரை
மைசூர் எஸ் வி கிருஷ்ண மூர்த்தி ராவ் இதேகா 01/03/1962
மைசூர் எம் கோவிந்த ரெட்டி இதேகா
மைசூர் ஜே ஆர் ​​தேசாய் பிற
மைசூர் என் எஸ் ஹர்திகர் இதேகா
நியமன உறுப்பினர் ருக்மிணி தேவி அருண்டேல் நியமனம்
நியமன உறுப்பினர் என் ஆர் மல்கானி நியமனம்
நியமன உறுப்பினர் பி வி வாரேகர் நியமனம்
நியமன உறுப்பினர் சாகீர் உசேன் நியமனம் பதவி விலகல் 06/07/1957
ஒரிசா பாகீரதி மஹாபத்ரா இதேகா
ஒரிசா மகேஷ்வர் நாயக் இதேகா பதவி விலகல் 27/02/1962 3வது முறை
ஒரிசா அபிமன்யு ராத் இதேகா
P E P S U லெப்டினன்ட் கர்னல் ஜோகிந்தர் சிங் மான் பிற
பஞ்சாப் சமன் லால் திவான் இதேகா
பஞ்சாப் தர்ஷன் சிங் பெருமான் இதேகா 22/10/1956 வரை
பஞ்சாப் ஜெயில் சிங் இதேகா பதவி விலகல் 10/03/1962
ராஜஸ்தான் சாரதா பார்கவா இதேகா
ராஜஸ்தான் ஜஸ்வந்த் சிங் பிற
ராஜஸ்தான் டாக்டர் கலு லால் ஸ்ரீமாலி இதேகா 01/03/1962
சொளராட்டிரா நானாபாய் பட் இதேகா
சொளராட்டிரா போகிலால் எம் ஷா இதேகா
திருவாங்கூர் & கொச்சி கே பி மாதவன் நாயர் இதேகா
திருவாங்கூர் & கொச்சி எம் என் கோவிந்தன் நாயர் மார்க்சிஸ்ட்
திருவாங்கூர் & கொச்சி பி நாராயண் நாயர் இதேகா 1960 வரை
உத்தரப் பிரதேசம் அக்தர் உசேன் இதேகா
உத்தரப் பிரதேசம் ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி இதேகா 1960 வரை
உத்தரப் பிரதேசம் ஜஷாத் சிங் பிஸ்ட் இதேகா
உத்தரப் பிரதேசம் ஜஸ்பத் ராய் கபூர் இதேகா
உத்தரப் பிரதேசம் ஹிருதய் என் குன்ஸ்ரு இதேகா
உத்தரப் பிரதேசம் சந்திரவதி லகன்பால் இதேகா
உத்தரப் பிரதேசம் அனிஸ் கித்வாய் இதேகா
உத்தரப் பிரதேசம் சாவித்ரி தேவி நிகம் இதேகா பதவி விலகல் 28/02/1962 3வது முறை
உத்தரப் பிரதேசம் ஹர் பிரசாத் சக்சேனா இதேகா
உத்தரப் பிரதேசம் பிரகாஷ் நாராயண் சப்ரு இதேகா
உத்தரப் பிரதேசம் ராம் கிருபால் சிங் இதேகா இறப்பு 14/03/1961
உத்தரப் பிரதேசம் ராம் பிரசாத் தம்தா இதேகா பதவி விலகல் 01/05/1958
விந்தியாச்சல் பிரதேசம் அகமது குல்ஷர் பிற
மேற்கு வங்காளம் சத்யப்ரியா பானர்ஜி பாபி 1960 வரை
இறப்பு 23/03/1957
மேற்கு வங்காளம் பி டி ஹிமத்சிங்க இதேகா Res 27/02/1962 3வது முறை
மேற்கு வங்காளம் ஹுமாயூன் கபீர் இதேகா பதவி விலகல் 27/02/1962 3வது முறை
மேற்கு வங்காளம் சத்யேந்திர பிரசாத் ரே இதேகா

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1956ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

 1. டெல்லி - பேகம் சித்திகா கித்வாய் - இதேகா (தேர்வு 24/11/1956, 1958 வரையிலான காலம்)
 2. டெல்லி - ஓங்கர் நாத் - இதேகா (தேர்வு 24/11/1956 1960 வரை)
 3. அஸ்ஸாம் - மகேந்திரமோகன் சௌத்ரி - இதேகா (தேர்வு 01/12/1956 காலம் வரை 1958 )
 4. ஒரிசா - கோவிந்த் சந்திர மிஸ்ரா - இதேகா (தேர்வு 06/12/1956 காலம் வரை 1960)
 5. பீகார் - அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா - இதேகா (தேர்வு 10/12/1956 காலம் வரை 1958)
 6. பீகார் - கிருஷ்ண மோகன் பியாரே சின்ஹா- இதேகா தேர்வு 10/12/1956 1958 வரை)
 7. மெட்ராஸ் - தாவூத் அலி மிர்சா - இதேகா (தேர்வு 11/12/1956 பதவிக்காலம் 1962 வரை)
 8. உத்தரப் பிரதேசம் - மஹாபீர் பிரசாத் பார்கவா - இதேகா (தேர்வு 13/12/1956 கால 1958)
 9. உத்தரப்பிரதேசம் - பால் கிருஷ்ண ஷர்மா - இதேகா (தேர்வு 13/12/1956 கால 1962 இறப்பு 29/04/1960)
 10. உத்தரப்பிரதேசம் - பண்டிட் அல்கு ராய் சாஸ்திரி - இதேகா ( தேர்வு 13/12/1956 கால 1962 பதவி விலகல். 24/04/1958)
 11. மேற்கு வங்காளம் - சுரேந்திர மோகன் கோஸ் - இதேகா ( தேர்வு 13/12/1956 பதவிக்காலம் 1962 வரை)
 12. மேற்கு வங்காளம் - மெஹர் சந்த் கன்னா - இதேகா (தேர்வு 15/12/1956 res 26/02/1962 3வது முறை)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.