மாநிலங்களவைத் தேர்தல்கள் 1988
Appearance
228 இடங்கள்-மாநிலங்களவை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1988 (1988 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1988ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1988ல் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1988-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1988-94 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். மற்றும் பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1994ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஆந்திரப்பிரதேசம் | சத்தியநாராயணா துரோணம்ராஜு | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | எம். கே. ரகுமான் | தெதேக | |
ஆந்திரப்பிரதேசம் | மெண்டாய் பத்மநாபம் | தெதேக | இடைத்தேர்தல் 13/09/1989 |
ஆந்திரப்பிரதேசம் | எல் நர்சிங் நாயக் | தெதேக | இறப்பு 12/01/1989 |
ஆந்திரப்பிரதேசம் | எம். அனுமந்த ராவ் | சிபிஎம் | |
ஆந்திரப்பிரதேசம் | என் துளசி ரெட்டி | தெதேக | |
ஆந்திரப்பிரதேசம் | ஒய் சிவாஜி | தெதேக | |
பீகார் | சீதாராம் கேசரி | இதேகா | |
பீகார் | பகுனி ராம் | இதேகா | |
பீகார் | தயானந்த் சஹாய் | இதேகா | |
பீகார் | ஷமிம் ஹஷ்மி | இதேகா | இடைத்தேர்தல் 25/09/1989 |
பீகார் | ஷமிம் ஹஷ்மி | ஜத | பதவிவிலகல் 28/07/1989 |
பீகார் | ஜெகநாத் மிசுரா | இதேகா | பதவிவிலகல் 16/03/1990 |
பீகார் | ரபீக் ஆலம் | இதேகா | |
பீகார் | யஷ்வந்த் சின்கா | ஜத | பதவிவிலகல் 14/11/1993 |
பீகார் | பிடேஸ்வரி துபே | இதேகா | இறப்பு 20/01/1993 |
குசராத்து | விட்டல்பாய் எம் படேல் | இதேகா | |
குசராத்து | ராம்சிங் ரத்வா | இதேகா | |
குசராத்து | மாதவசிங் சோலான்கி | இதேகா | |
குசராத்து | ராஜுபாய் பர்மர் | இதேகா | |
இமாச்சலப்பிரதேசம் | சுஷில் பரோங்பா | இதேகா | |
அரியானா | மொகிந்தர் சிங் லாதர் | பிற | |
சம்மு காசுமீர் | குலாம் ரசூல் மாட்டோ | பிற | |
சம்மு காசுமீர் | தரம் பால் | இதேகா | பதவிவிலகல் 27/11/1989 மாநிலங்களவை |
சம்மு காசுமீர் | ராஜேந்திர பிரசாத் ஜெயின் | இதேகா | பதவிவிலகல் 27/11/1989 மாநிலங்களவை |
கருநாடகம் | எச். அனுமந்தப்பா | இதேகா | |
கருநாடகம் | ஜே பி ஜாவலி | ஜத | |
கருநாடகம் | ஏ எஸ் சித்திக் | ஜத | |
கேரளம் | இ. பாலநந்தன் | சிபிஎம் | |
கேரளம் | எம். எம். ஜேக்கப் | இதேகா | |
கேரளம் | ஏ. ஸ்ரீதரன் | ஜத | |
மத்தியப்பிரதேசம் | லால் கிருஷ்ண அத்வானி | பாஜக | 27/11/1989 |
மத்தியப்பிரதேசம் | ஜினேந்திர குமார் ஜெயின் | பாஜக | இடைத்தேர்தல் 23/03/1990 |
மத்தியப்பிரதேசம் | எச். ஆர். பரத்வாஜ் | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | ராதாகிஷன் சோட்டுஜி மாளவியா | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | ரத்தன் குமாரி | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | வீணா வர்மா | இதேகா | |
மகராட்டிரம் | எம். சி. பண்டாரே | இதேகா | |
மகராட்டிரம் | சரோஜ் கபர்டே | இதேகா | |
மகராட்டிரம் | சுரேஷ் கல்மாடி | இதேகா | |
மகராட்டிரம் | விதல்ராவ் எம் ஜாதவ் | இதேகா | |
மகராட்டிரம் | விசுவ்ஜித் பி. சிங் | இதேகா | |
மகராட்டிரம் | விசுவராவ் ஆர் பாட்டீல் | ஜத | பதவிவிலகல் 14/05/1993 |
நியமன உறுப்பினர் | மதன் பாட்டியா | நியமனம் | |
நியமன உறுப்பினர் | சட் பால் மிட்டல் | நியமனம் | இறப்பு 12/01/1992 |
நியமன உறுப்பினர் | பீசம்பர் நாத் பாண்டே | நியமனம் | |
ஒரிசா | சந்தோஷ் குமார் சாகு | இதேகா | |
ஒரிசா | கன்கு சரண் லெங்கா | இதேகா | |
ஒரிசா | மன்மோகன் மாத்தூர் | இதேகா | |
பஞ்சாப் | சட் பால் மிட்டல் | இதேகா | |
ராஜஸ்தான் | அகமது அப்ரார் | இதேகா | |
ராஜஸ்தான் | புவனேஷ் சதுர்வேதி | இதேகா | |
ராஜஸ்தான் | கமல் மொரார்கா | மஜத | |
உத்தரப்பிரதேசம் | எம் ஏ அன்சாரி | இதேகா | இறப்பு 14/07/1990 |
உத்தரப்பிரதேசம் | மௌலானா ஆசாத் மதனி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | ஆனந்த் பிரகாஷ் கௌதம் | சுயே | |
உத்தரப்பிரதேசம் | ஸ்ரீமதி கைலாசபதி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சாந்தி தியாகி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | இஷ் தத் யாதவ் | ஜத | |
உத்தரப்பிரதேசம் | ராம் நரேஷ் யாதவ் | இதேகா | இடைத்தேர்தல் 20/06/1989 |
உத்தரப்பிரதேசம் | ராம் நரேஷ் யாதவ் | ஜத | பதவி விலகல் 12/04/1989 |
உத்தரப்பிரதேசம் | அரி சிங் சவுத்ரி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சிவ பிரதாப் மிஸ்ரா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சத்யா பாகின் | இதேகா | |
மேற்கு வங்காளம் | குருதாஸ் தாஸ்குப்தா | சிபிஐ | |
மேற்கு வங்காளம் | சௌரின் பட்டாசார்ஜி | ஆஎசுபி | |
மேற்கு வங்காளம் | எம் அமீன் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | சுகோமல் சென் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | ஆஷிஷ் சென் | சிபிஎம் |
இடைத்தேர்தல்
[தொகு]கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
சிக்கிம் | கர்மா டாப்டென் | இதேகா | தேர்தல் 30/03/1988; பதவிக்காலம் 1993 வரை) |
பீகார் | பிரதிபா சிங் | இதேகா | தேர்தல் 03/04/1988; பதவிக்காலம் 1992 வரை |
கேரளா | பிகே குஞ்சாச்சென் | சிபிஎம் | தேர்தல் 22/08/1988; பதவிக்காலம் 1992 வரை, இறப்பு 14/06/1991 |
ஒரிசா | பைகுநாத நாத் சாகு | இதேகா | தேர்தல் 07/10/1988; பதவிக்காலம் 1990 வரை |
மகாராட்டிரா | எஸ்.பி. சவான் | இதேகா | தேர்தல் 28/10/1988; பதவிக்காலம் 1990 வரை |
மணிப்பூர் | ஆர்.கே. டோரேந்திர சிங் | இதேகா | தேர்தல் 20/09/1988; பதவிக் காலம் 1990 வரை |
பரிந்துரை | சையதா அன்வாரா தைமூர் | இதேகா | 25/11/1988 முதல் 1990 வரை |
உத்தரப் பிரதேசம் | பீர் பகதூர் சிங் | இதேகா | தேர்தல் 25/11/1988; பதவிக்காலம் 1990 வரை; இறப்பு 30/05/1989 |
உத்தரப் பிரதேசம் | சையத் எஸ் ராஜி | இதேகா | தேர்தல் 06/12/1988; பதவிக்காலம் 1992 வரை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.