உத்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் உத்திரப் பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 31 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

தற்போது மேற்கு உத்திரப்பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 முகம்மது அதீப் சுயேச்சை 26-11-2008 முதல் 25-11-2014 வரை
2 நரேஷ் சந்திர அகர்வால் பகுஜன் சமாஜ் கட்சி 19-03-2010 முதல் 02-04-2012 வரை
3 மன்குட் அலி பகுஜன் சமாஜ் கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
4 சலீம் அன்சாரி பகுஜன் சமாஜ் கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
5 பேராசிரியர் எஸ்.பி.சிங் பாஹேல் பகுஜன் சமாஜ் கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
6 கங்கா சரண் பகுஜன் சமாஜ் கட்சி 19-06-2009 முதல் 02-04-2012 வரை
7 டாக்டர் அகிலேஷ்தாஸ் குப்தா பகுஜன் சமாஜ் கட்சி 26-11-2008 முதல் 25-11-2014 வரை
8 ஜெய்பிரகாஷ் பகுஜன் சமாஜ் கட்சி 04-08-2009 முதல் 02-04-2012 வரை
9 ஜூஹுல் கிசோர் பகுஜன் சமாஜ் கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
10 அவதார்சிங் கரீம்புரி பகுஜன் சமாஜ் கட்சி 26-11-2008 முதல் 25-11-2014 வரை
11 நரேந்திரகுமார் கஷ்யப் பகுஜன் சமாஜ் கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
12 வினய் கட்டியார் பாரதிய ஜனதா கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
13 பிரிஜ்லால் கப்ரி பகுஜன் சமாஜ் கட்சி 26-11-2008 முதல் 25-11-2014 வரை
14 பிரமோத் குரீல் பகுஜன் சமாஜ் கட்சி 09-07-2010 முதல் 02-04-2012 வரை
15 முகம்மது ஏ.மதானி ராஷ்டீரிய லோக்தளம் 03-04-2006 முதல் 02-04-2012 வரை
16 மகேந்திர மோகன் சமாஜ்வாதி கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
17 ரசீத் மசூத் சமாஜ்வாதி கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
18 கல்ராஜ் மிஷ்ரா பாரதிய ஜனதா கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
19 சதீஷ் சந்திர மிஸ்ரா பகுஜன் சமாஜ் கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
20 முக்தார் அப்பாஸ் நக்வி பாரதிய ஜனதா கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
21 பிரிஜேஜ் பதக் பகுஜன் சமாஜ் கட்சி 26-11-2008 முதல் 25-11-2014 வரை
22 குசும் ராய் பாரதிய ஜனதா கட்சி 26-11-2008 முதல் 25-11-2014 வரை
23 அம்பேத் ராஜன் பகுஜன் சமாஜ் கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
24 ராஜாராம் பகுஜன் சமாஜ் கட்சி 26-11-2008 முதல் 25-11-2014 வரை
25 ராஜ்பால் சிங் சைனி பகுஜன் சமாஜ் கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
26 சதீஷ் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ் 05-07-2010 முதல் 04-07-2016 வரை
27 அமர்சிங் சுயேச்சை 26-11-2008 முதல் 25-11-2014 வரை
28 மோகன் சிங் சமாஜ்வாதி கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
29 வீர் சிங் பகுஜன் சமாஜ் கட்சி 26-11-2008 முதல் 25-11-2014 வரை
30 பேராசிரியர் ராம் கோபால் யாதவ் சமாஜ்வாதி கட்சி 26-11-2008 முதல் 25-11-2014 வரை
31 வீர்பால்சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க[தொகு]