பியுஷ் கோயல்
Jump to navigation
Jump to search
பியுஷ் கோயல் MP | |
---|---|
![]() | |
Goyal in 2016 | |
Minister of Finance & Corporate Affairs | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 23 சனவரி 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | அருண் ஜெட்லி |
பதவியில் 14 மே 2018 – 23 ஆகத்து 2018 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | அருண் ஜெட்லி |
பின்வந்தவர் | அருண் ஜெட்லி |
Minister of Railways | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 3 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | Suresh Prabhu |
Minister of Coal | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 3 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
Minister of Coal (Independent Charge) | |
பதவியில் 26 மே 2014 – 3 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | Sriprakash Jaiswal |
Minister of Power (Independent Charge) | |
பதவியில் 26 மே 2014 – 3 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | Jyotiraditya Scindia |
பின்வந்தவர் | R. K. Singh |
Minister of New and Renewable Energy (Independent Charge) | |
பதவியில் 26 மே 2014 – 3 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | Farooq Abdullah |
பின்வந்தவர் | R. K. Singh |
Member of Parliament, Rajya Sabha | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 5th சூலை 2010 | |
தொகுதி | Maharashtra |
Minister of Mines (Independent Charge) | |
பதவியில் 5 சூலை 2016 – 3 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | Narendra Singh Tomar |
பின்வந்தவர் | Narendra Singh Tomar |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 13 சூன் 1964 மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா |
வாழ்க்கை துணைவர்(கள்) | சீமா கோயல் |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | Government Law College, Mumbai[1] University of Mumbai ICAI |
இணையம் | www.piyushgoyal.in |
பியுஷ் வேதப்பிரகாஷ் கோயல் (பிறப்பு: 13 சூன் 1964) ஒரு இந்திய அரசியல்வாதியும் தற்போதைய இந்திய நடுவண் அரசின் நிலக்கரி மற்றும் தொடர்வண்டித் துறை அமைச்சரும் ஆவார். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு பாரதிய சனதாக் கட்சியின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்துள்ளார்.