உள்ளடக்கத்துக்குச் செல்

சமிக் பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிக் பட்டாச்சார்யா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2024
முன்னையவர்அபிஷேக் சிங்வி
தொகுதிமேற்கு வங்காளம்
மேற்கு வங்க சட்டமன்றம்
பதவியில்
26 செப்டம்பர் 2014 – 19 மே 2016
முன்னையவர்நாராயணன் முகர்ஜி
பின்னவர்திபேந்து பிசுவாசு
தொகுதிபாசிர்ஹத் தெற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 நவம்பர் 1963 (1963-11-05) (அகவை 60)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விஇளங்கலை (Pass)
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம் (1988)
வேலைஅரசியல்வாதி

சமிக் பட்டாச்சார்யா (Samik Bhattacharya-பிறப்பு 5 நவம்பர் 1963) என்பவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 3 ஏப்ரல் 2024 முதல் மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான[1] பட்டாச்சார்யா 2014 முதல் 2016 வரை மேற்கு வங்க சட்டப்பேரவையின் பாசிர்கத் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக இருந்தார். 2020 முதல் 2024 வரை மேற்கு வங்கத்தின் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.[2] [3]

2024ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக சமிக் பட்டாச்சார்யா பரிந்துரைக்கப்பட்டார்.சமிக் பட்டாச்சார்யா ஏப்ரல் 04 அன்று புதிய மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Education Policy: Oppn attacks Bengal govt, says it has money to hike salary of ministers but little to spend on education". The Indian Express (in ஆங்கிலம்). 2023-09-11. பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
  2. "Bypoll results: West Bengal Assembly now has a BJP MLA". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
  3. "BJP workers demand district chief ouster". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிக்_பட்டாச்சார்யா&oldid=3992369" இலிருந்து மீள்விக்கப்பட்டது