தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான் (Dharmendra Debendra Pradhan) (பிறப்பு: 26 சூன் 1969), பாரதிய ஜனதா கட்சியின் ஒடிசா மாநில அரசியல் தலைவரும், நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு & உருக்குத் துறை அமைச்சராகவும் உள்ளார்.[1][2][3][4] இவர் முன்னர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சராக இருந்தவர்.
இவர் மாநிலங்களவை உறுப்பினராக மார்ச் 2018-இல் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[5]இவர் 14வது மக்களவை உறுப்பினராக தியோகர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (ஆங்கிலம்). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
- ↑ அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
- ↑ "Dharmendra Pradhan At the launch function of Start-up programme for entrepreneurs in Oil & Gas sector". veblr.com.
- ↑ "BJP gives in to JD(U) pressure, denies Rajya Sabha ticket to Ahluwalia". Indian Express. 20 March 2012. 2013-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது.