கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா)
MoE of India.png
Ministry மேலோட்டம்
அமைப்பு 15 ஆகத்து 1947; 73 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
ஆட்சி எல்லை இந்தியா இந்தியக் குடியரசு
தலைமையகம் சாஸ்திரி பவன்,
Dr. ராஜேந்திர பிரசாத் சாலை,
புது தில்லி
ஆண்டு நிதி 99,312 கோடி
(US$13.02 பில்லியன்)
(2020–21 est.)[1]
பொறுப்பான அமைச்சர்கள் ரமேசு போக்கிரியால், அமைச்சர்
பொறுப்பான துணை அமைச்சர்கள் சஞ்சய் ஷாம்ராவ், இணை அமைச்சர்
Ministry தலைமைs ஆர். சுப்ரமண்யம், (இஆப)
ரினா ரே, (இஆப)
கீழ் அமைப்புகள் பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு
உயர்கல்வித் துறை
வலைத்தளம்
education.gov.in

கல்வித் துறை அமைச்சகம் (Ministry of Education) இதற்கு முன்னால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இயங்கியது (1985-2020). புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் கல்வித் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. [2]

தற்போதைய கல்வித் துறை அமைச்சர் ரமேசு போக்ரியால். [3] சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவில் கல்வி அமைச்சகம் இருந்தது. ஆனால் 1985 ஆம் ஆண்டில், ராசீவ் காந்தி அதன் பெயரை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) என்று மாற்றியது. புதிய "தேசிய கல்வி கொள்கை 2020" உருவாக்கியபின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மீண்டும் கல்வித் துறை அமைச்சகமாக மாற்றப்பட்டது. [4]

அமைச்சர்கள்[தொகு]

தற்போதைய அமைச்சர் ரமேசு போக்கிரியால் (31 மே 2019 - பதவியில் உள்ளவர்)

எண் பெயர் புகைப்படம் பதவிக் காலம் கட்சி பிரதமர்
கல்வித் துறை அமைச்சர்
1 அபுல் கலாம் ஆசாத் Maulana Abul Kalam Azad.jpg 15 ஆகத்து 1947 22 சனவரி 1958 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
2 கே.எல். ஸ்ரீமாலி 22 சனவரி 1958 31 ஆகத்து 1963
3 ஹுமாயூன் கபீர் 1 செப்படம்பர் 1963 21 நவம்பர் 1963
4 எம். சி. சாக்ளா Mohamed Ali Currim Chagla.jpg 21 நவம்பர் 1963 13 நவம்பர் 1966 ஜவகர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
5 பக்ருதின் அலி அகமது Fakhruddin Ali Ahmed 1977 stamp of India.jpg 14 நவம்பர் 1966 13 மார்ச் 1967 இந்திரா காந்தி
6 திரிகுண சென் Triguna Sen 2010 stamp of India.jpg 16 மார்ச் 1967 14 பெப்ரவரி 1969
7 வி. க. ர. வ. ராவ் 14 பெப்ரவரி 1969 18 மார்ச் 1971
8 சித்தார்த்த சங்கர் ரே 18 மார்ச் 1971 20 மார்ச் 1972
9 சையித் நூருல் கசன் Saiyid Nurul Hasan 16 (cropped).jpg 24 மார்ச் 1972 24 மார்ச் 1977
10 பிரதாப் சந்திர சந்தர் 26 மார்ச் 1977 28 சூலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
11 கரண் சிங் Dr-Karan-Singh-sept2009 (cropped).jpg 30 சூலை 1979 14 சனவரி 1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி சரண் சிங்
12 பி. சங்கரநந்த் 14 சனவரி 1980 17 அக்டோபர் 1980 இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) இந்திரா காந்தி
13 எசு. பி. சவாண் Shankarrao Chavan 2007 stamp of India.jpg 17 அக்டோபர் 1980 8 ஆகத்து 1981
14 சீலா கவுல் 10 ஆகத்து 1981 31 திசம்பர் 1984 இந்திரா காந்தி,
ராஜீவ் காந்தி
15 கே. சி. பாண்ட் 31 திசம்பர் 1984 25 செப்டம்பர் 1985 ராஜீவ் காந்தி
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
16 பி. வி. நரசிம்ம ராவ் Pumapaparti.N.rao.jpg 25 செப்டம்பர் 1985 25 சூன் 1988 இந்திய தேசிய காங்கிரசு ராஜீவ் காந்தி
17 பி. சிவ் சங்கர் 25 சூன் 1988 2 திசம்பர் 1989
18 வி. பி. சிங் V. P. Singh (cropped).jpg 2 திசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம் வி. பி. சிங்
19 ராஜ் மங்கல் பாண்டே 21 நவம்பர் 1990 21 சூன் 1991 சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) சந்திரசேகர்
20 அர்ஜுன் சிங் Arjun Singh (cropped).jpg 23 சூன் 1991 24 திசம்பர் 1994 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
(16) பி. வி. நரசிம்ம ராவ் Pumapaparti.N.rao.jpg 25 திசம்பர் 1994 9 பெப்ரவரி 1995
21 மாதவ்ராவ் சிந்தியா Madhavrao Scindia 2005 stamp of India.jpg 10 பெப்ரவரி 1995 17 சனவரி 1996
(16) பி. வி. நரசிம்ம ராவ் Pumapaparti.N.rao.jpg 17 சனவரி 1996 16 மே 1996
22 அடல் பிகாரி வாச்பாய் Ab vajpayee.jpg 16 மே 1996 1 சூன் 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
23 எச். ஆர். பொம்மை Somappa Rayappa Bommai 132.jpg 5 சூன் 1996 19 மார்ச் 1998 ஜனதா தளம் தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
24 முரளி மனோகர் ஜோஷி Murli Manohar Joshi MP.jpg 19 மார்ச் 1998 21 மே 2004 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
25 அர்ஜுன் சிங் Arjun Singh (cropped).jpg 22 மே 2004 22 மே 2009 இந்திய தேசிய காங்கிரசு மன்மோகன் சிங்
26 கபில் சிபல் Kapil Sibal (cropped).jpg 29 மே 2009 29 அக்டோபர் 2012
27 பள்ளம் ராஜூ Pallam Raju (cropped).jpg 30 அக்டோபர் 2012 26 மே 2014
28 இசுமிருதி இரானி[5] Smriti Irani (cropped).jpg 26 மே 2014 5 சூலை 2016 பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி
29 பிரகாஷ் ஜவடேகர்[6] Prakash Javadekar.jpg 5 July 2016 31 May 2019
30 ரமேசு போக்கிரியால்[7] Dr. Ramesh Pokhriyal 'Nishank', 2020.jpg 30 மே 2019 29 சூலை 2020
கல்வித் துறை அமைச்சகம்
30 ரமேசு போக்கிரியால் Dr. Ramesh Pokhriyal 'Nishank', 2020.jpg 29 சூலை 2020 பதவியில் பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி

தேசிய கல்விநிறுவனங்களின் தரவரிசை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]