ராம்தாஸ் அதவாலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இராம்தாஸ் அதவாலே
Ramdas Athawale.jpg
இணை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 சூலை 2016
பிரதமர் நரேந்திர மோதி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஏப்ரல் 2014
தொகுதி மகாராட்டிரம்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1999–2009
முன்னவர் சந்திபன் தொராட்
பின்வந்தவர் Abolished
தொகுதி பந்தர்பூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு ராம்தாஸ் பாண்டு அதவாலே
25 திசம்பர் 1959 (1959-12-25) (அகவை 60)
சாங்குலி மாவட்டம், மகாராட்டிரம், இந்தியாஇந்தியா
அரசியல் கட்சி இந்தியக் குடியரசுக் கட்சி (அதவாலே)
பணி தொழிற்சங்கத் தலைவர், சமூக ஆர்வலர்

இராம்தாஸ் பாண்டு அதவாலே (Ramdas Bandu Athawale) (பிறப்புப்:25 டிசம்பர் 1959), இந்தியச் அரசியல்வாதியும், இந்தியக் குடியரசுக் கட்சி (அதவாலே) பிரிவின் தலைவரும் ஆவார். இவர் 3 ஏப்ரல் 2014 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

இந்தியக் குடியரசுக் கட்சியில் இருந்த போது, 12, 13 மற்றும் 14வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் அக்கட்சியிலிருந்து பிரிந்து இந்தியக் குடியரசுக் கட்சி (அதவாலே) எனும் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆனார்.


இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை மற்றும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
  2. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here" (en).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்தாஸ்_அதவாலே&oldid=2812367" இருந்து மீள்விக்கப்பட்டது