அனில் பலுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் பலுனி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஉத்தரகண்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 திசம்பர் 1970 (1970-12-02) (அகவை 53)
டெல்லி, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்பிடம்பர் தத் பலுனி
வாழிடம்(s)டெல்லி, இந்தியா
வேலைஅரசியல்வாதி

அனில் பலுனி (Anil Baluni,பிறப்பு:02 டிசம்பர் 1970) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு தலைவராக உள்ளார். 2018 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Speculation ends as BJP names Anil Baluni for RS seat from Uttarakhand". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2018-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-12.
  2. "The Man Who Could Be King if BJP Wins Uttarakhand". News18. பார்க்கப்பட்ட நாள் 2018-03-12.
  3. My Neta
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_பலுனி&oldid=3742794" இலிருந்து மீள்விக்கப்பட்டது