எஸ். செல்வகணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். செல்வகணபதி
நியமன உறுப்பினர் புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில்
4 ஜூலை 2017 – 20 பிப்ரவரி 2021
முன்னையவர்த/இ
பின்னவர்வி. பி. ராமலிங்கம்
தொகுதிநியமன சட்டப்பேரவை உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்புதுச்சேரி
தொழில்கல்வியாளர்

எஸ். செல்வகணபதி (S. Selvaganapathy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். செல்வகணபதி இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 3 ஜூன் 2017 முதல் 20 பிப்ரவரி 2021 வரை புதுச்சேரி சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.[1][2] இவர் ஓர் கல்வியாளர் ஆவார். இவர் பள்ளிகள் மற்றும் கல்வியியல் கல்லூரியினைப் புதுச்சேரியில் நடத்தி வருகிறார்.[3]

2021 அக்டோபர் 4ஆம் தேதியன்று பாண்டிச்சேரியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினர் ஒருவரை, தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகச் செல்வகணபதி அறிவிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 3 BJP loyalists picked for Pondy assembly
  2. 'End of Congress govt in Puducherry,' newly nominated BJP MLA
  3. Big ripples in little Pondy as BJP gains backdoor entry into Assembly
  4. "BJP nominates S Selvaganapathy for Puducherry Rajya Sabha elections". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._செல்வகணபதி&oldid=3725445" இலிருந்து மீள்விக்கப்பட்டது