உள்ளடக்கத்துக்குச் செல்

1989 இந்தியப் பொதுத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பொதுத் தேர்தல், 1989

 1984 22 மற்றும் 26 நவம்பர் 1989[1] 1991 

மக்களவைக்கான 543 தொகுதிகள்
பதிவு செய்தோர்498,906,129
வாக்களித்தோர்61.95% ( 2.06%)
  First party Second party
 

தலைவர் ராஜீவ் காந்தி வி. பி. சிங்
கட்சி காங்கிரசு ஜனதா தளம்
கூட்டணி காங்கிரசு கூட்டணி தேசிய முன்னணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
அமேதி ஃபதேபூர்
வென்ற
இருக்கைகள்
197 143
மாற்றம் 217 Increase 129
விழுக்காடு 39.53% 17.78%
மாற்றம் 8.44% புதிய

  Third party Fourth party
 

தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ஈ. எம். எஸ். நம்பூதிரிப்பாடு
கட்சி பா.ஜ.க இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
கூட்டணி பாஜக கூட்டணி இடதுசாரி கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
புது தில்லி -
வென்ற
இருக்கைகள்
85 33
மாற்றம் Increase 83 Increase 11
விழுக்காடு 11.36% 6.55%
மாற்றம் Increase 3.62% Increase 0.68%


முந்தைய இந்தியப் பிரதமர்

ராஜீவ் காந்தி
இந்திய தேசிய காங்கிரசு

Subsequent Prime Minister

வி. பி. சிங்
ஜனதா தளம்

இந்தியக் குடியரசின் ஒன்பதாம் நாடாளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒன்பதாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தொற்று, எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஜனதா தளத்தின் வி. பி. சிங் பிரதமரானார்

பின்புலம்

[தொகு]
  • இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர்.
  • போபர்ஸ் ஊழல் தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது காங்கிரசில் இருந்து பதவி விலகிய அமைச்சர் வி. பி. சிங் புதிதாக ஜன மோர்ச்சா என்றொரு கட்சியை உருவாக்கினார்.

முடிவுகள்

[தொகு]

மொத்தம் 61.95 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு39.53197
ஜனதா தளம்17.79143
பாஜக11.3685
சிபிஎம்6.5533
சிபிஐ2.5712
சுயேச்சை5.2512
அதிமுக1.511
அகாலி தளம் (மான்)0.776
புரட்சிகர சோசலிசக் கட்சி0.624
ஃபார்வார்டு ப்ளாக்0.423
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி0.23
பகுஜன் சமாஜ் கட்சி2.073
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா0.343
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்0.322
தெலுங்கு தேசம்3.292
இந்திய காங்கிரசு (சோசலிசம்)0.331
மகாராஷ்டிரவாடி கோமாண்டக் கட்சி0.041
சிக்கிம் சங்க்ராம் பரிஷத்0.031
இந்து மகாசபா0.071
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன்0.211
கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி0.141
இந்திய மக்கள் முன்னணி0.251
கேரளா காங்கிரசு (மணி)0.121
மார்க்சிய ஒருகிணைப்புக் குழு0.081
சிவ சேனா0.111
மொத்தம்-543

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "INDIA: Parliamentary elections Lok Sabha, 1989".