உள்ளடக்கத்துக்குச் செல்

2012 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012

← 2007 19 ஜூலை 2012 2017 →
 
வேட்பாளர் பிரணாப் முகர்ஜி பி. ஏ. சங்மா
கட்சி காங்கிரசு தேமக
சொந்த மாநிலம் மேற்கு வங்கம் மேகாலயா

தேர்வு வாக்குகள்
713,763 315,987
வென்ற மாநிலங்கள் 20+
டில்லி+
புதுவை
8
விழுக்காடு 69.3% 30.7%
மாற்றம் 3.5% Increase 3.5% ▼

மாநிலங்கள் வாரியாக
வெற்றியாளர்கள் . பிரணாப் முகர்ஜி நீலம், சங்மா இளஞ்சிவப்பு.

முந்தைய குடியரசுத் தலைவர்

பிரதீபா பாட்டீல்
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

பிரணாப் முகர்ஜி
காங்கிரசு

இந்தியக் குடியரசின் பதின்மூன்றாம் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2012 சூலை 19, 2012இல் நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் சூலை 2012-இல் முடிவடைய இருந்ததை அடுத்து அத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

[தொகு]

குடியரசுத் தலைவர் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. குடியரசுத் தலைவருக்கான மொத்தவாக்குகள் இந்திய வாக்காளர் குழுவின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இத்தேர்தலுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெறுவர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக எதிர்பார்க்கப்பட்டவர்கள்

[தொகு]

கருத்துக்கள்/நிகழ்வுகள்

[தொகு]
  • மே 5 - குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை [5] என்றும் அதுகுறித்து யாரும் தங்களிம் பேசவில்லை என்றும் தில்லி செல்லும் போது செய்தியாளர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா தெரிவித்தார் [6]. பி. ஏ. சங்மா மே 15 அன்று செயலலிதாவை சந்தித்து தமக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரியதை ஏற்று அவரை ஆதரித்து மே 18ல் அறிக்கை வெளியிட்டார்.[7].
  • குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிஏ சங்கமா கருத்து தெரிவித்தார் [8].
  • பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தினால் திமுக ஆதரிக்கும் என்று கருணாநிதி தெரிவித்தார்.[2].

வெற்றி பெற்றவர்

[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியக் குடியரசின் 13வது குடியரசுத் தலைவர் ஆனார்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Pranab emerges as front runner for President". த இந்து. 3 மே 2012. http://www.thehindu.com/news/national/article3381046.ece.
  2. 1 2 "குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபை ஆதரிப்பதில் தயக்கமில்லை: கருணாநிதி". தினமணி (சென்னை). 5 மே 2012. http://dinamani.com/edition/story.aspx?artid=593508&SectionID=129&MainSectionID=129. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. ↑ "கலாமை ஆதரிப்பதில் தயக்கமில்லை: பாரதிய ஜனதா கட்சி". தினமணி (புது தில்லி). 1 மே 2012. http://www.dinamani.com/edition/print.aspx?artid=590797. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. ↑ "PA Sangma appeals to parties to support a tribal for President". டைம்ஸ் ஆப் இந்தியா (புது தில்லி). 18 மே 2012. http://timesofindia.indiatimes.com/india/PA-Sangma-appeals-to-parties-to-support-a-tribal-for-President/articleshow/13222263.cms.
  5. ↑ "Nobody has approached us on Presidential poll: Jayalalithaa". த இந்து (சென்னை). 5 மே 2012. http://www.thehindu.com/news/national/article3386930.ece.
  6. ↑ "குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து யாரும் பேசவில்லை : ஜெயலலிதா". தினமணி (தில்லி). 5 மே 2012. http://dinamani.com/edition/story.aspx?artid=593111&SectionID=164&MainSectionID=164. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. ↑ "குடியரசுத் தலைவர் தேர்தல்: சங்மாவுக்கு நவீன், ஜெயலலிதா ஆதரவு". தினமணி (சென்னை). 18 மே 2012. http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=599748&SectionID=130&MainSectionID=130. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. ↑ "குடியரசுத் தலைவராக பழங்குடி இனத்தவருக்கு வாய்ப்பு வேண்டும்: சங்மா". தினமணி (தில்லி). 5 மே 2012. http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=592891&SectionID=164&MainSectionID=164. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

[தொகு]