உள்ளடக்கத்துக்குச் செல்

1992 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1992

← 1987 19 ஆகத்து 1992 1997 →
 
வேட்பாளர் கே. ஆர். நாராயணன் ஜோகிந்தர் சிங்
கட்சி காங்கிரசு சுயேட்சை
சொந்த மாநிலம் கேரளா பஞ்சாப்

தேர்வு வாக்குகள்
700 1
விழுக்காடு 99.86% 0.14%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

காலியிடம், முன்னர் பதவியில் சங்கர் தயாள் சர்மா
காங்கிரசு

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

கே. ஆர். நாராயணன்
காங்கிரசு

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1992 (1992 Indian vice presidential election) என்பது 19 ஆகத்து 1992 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. கே. ஆர். நாராயணன், காக்கா ஜோகிந்தர் சிங்கை தோற்கடித்து இந்தியாவின் 9வது துணைக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். மொத்த வாக்கான 701 வாக்குகளில், நாராயணன் 700 வாக்குகளைப் பெற்றார். சிங் ஒரே ஒரு வாக்கினை மட்டுமே பெற்றார்.[1] சங்கர் தயாள் சர்மா குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இத்தேர்தல் நடைபெற்றது.

வேட்பாளர்கள்

[தொகு]

முடிவுகள்

[தொகு]

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1992-முடிவுகள்[1]

வேட்பாளர்
கட்சி
மொத்த வாக்குகள்
வாக்குகள் விகிதம்
கே. ஆர். நாராயணன் இந்திய தேசிய காங்கிரசு 700 99.86
காகா ஜோகிந்தர் சிங் சுயேச்சை 01 0.14
மொத்தம் 701 100.00
செல்லத்தக்க வாக்குகள் 701 98.59
செல்லாத வாக்குகள் 10 1.41
பதிவான வாக்குகள் 711 90.0
வாக்களிக்காதவர் 79 10
வாக்காளர்கள் 790

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]