உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டியூர்க்காவு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைக் கொண்டு வட்டியூர்க்காவு சட்டசபைத் தொகுதி உருவாக்கப்பட்டது. வடக்கு திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி என்ற பெயர் மாற்றப்பட்டு, வட்டியூர்க்காவு சட்டமன்றத் தொகுதி என்ற பெயரிடப்பட்டது.

இந்த தொகுதி, திருவனந்தரபுரம் வட்டத்தில் உள்ள குடப்பனக்குன்னு, வட்டியூர்க்காவு ஆகிய ஊராட்சிகளையும், திருவனந்தபுரம் நகராட்சியின் 13, 15 முதல் 25 வரையும், 31 முதல் 36 வரையும் உள்ள வார்டுகளையும் கொண்டது. [1].

சான்றுகள்

[தொகு]
  1. http://www.mathrubhumi.com/election/trivandrum/vattiyoorkavu-trivandrumnorth/index.html[தொடர்பிழந்த இணைப்பு]