உள்ளடக்கத்துக்குச் செல்

நேமம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேமம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. திருவனந்தபுரம் வட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் நகராட்சியின் 37 முதல் 39 வரையும், 48 முதல் 58 வரையும், 61 முதல் 68 வரையும் உள்ள வார்டுகளைக் கொண்டது. 2006-ஆம் ஆண்டு முதல், என்.சக்தன் என்பவர் நேமம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேமம்_சட்டமன்றத்_தொகுதி&oldid=1696989" இலிருந்து மீள்விக்கப்பட்டது