வர்க்கலா தொடருந்து நிலையம்
தோற்றம்
வர்க்கல தொடருந்து நிலையம் വർക്കല തീവണ്ടി നിലയം Varkala Railway station | |
|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | வர்க்கல, திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம் |
| ஆள்கூறுகள் | 8°44′28″N 76°43′23″E / 8.741°N 76.723°E |
| நடைமேடை | 3 |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | VAK |
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
| கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் |
வர்கல தொடருந்து நிலையம் (Varkala Railway station) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தின், திருவனந்தபுரம் மாவட்டம், வர்க்கலயில் அமைந்துள்ள அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1][2][3]
நின்று செல்லும் வண்டிகள்
[தொகு]- விரைவுவண்டிகள்
- பயணியர் வண்டிகள்
| எண் | வண்டியின் எண் | கிளம்பும் இடம் | வந்துசேரும் இடம் | வண்டியின் பெயர் |
|---|---|---|---|---|
| 1. | 56307/56308 | திருவனந்தபுரம் சென்ட்ரல் | கொல்லம் சந்திப்பு | கொல்லம் பயணியர் |
| 2. | 56700/56701 | புனலூர் | மதுரை | புனலூர் - மதுரை விரைவுவண்டி |
| 3. | 66304/66305 | கொல்லம் சந்திப்பு | கன்னியாகுமரி | கொல்லம் - கன்னியாகுமரி வண்டி |
| 4. | 56304 | நாகர்கோவில் | கோட்டயம் | நாகர்கோயில் கோட்டயம் விரைவுவண்டி |
சான்றுகள்
[தொகு]- ↑ "Annual originating passengers and earnings for the year 2018-19 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. Retrieved 10 June 2019.
- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 4. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 28 March 2024.
- ↑ "Stations Profile 2017 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. Retrieved 11 July 2019.