நெய்யாற்றங்கரை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெய்யாற்றங்கரை
அமைவிடம்
நகரம்திருவனந்தபுரம்
மாவட்டம்திருவனந்தபுரம் மாவட்டம்
மாநிலம்கேரளம்
ஏற்றம்MSL +
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைவழியிலுள்ள நிலையம்
அமைப்புதரைத்தளம்
நிலையம் நிலைசெயல்பாட்டில் உள்ளது
இயக்கம்
குறியீடுNYY
கோட்டம்திருவனந்தபுரம்
மண்டலம்தென்னக இரயில்வே
வழித்தடம்கன்னியாகுமரிதிருவனந்தபுரம்
தொடருந்து தடங்கள்2
நடைமேடை2
வரலாறு

நெய்யாற்றங்கரை இரயில் நிலையம் (நிலைய குறியீடு:NYY)[1] கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விரைவுத் தொடருந்து[தொகு]

இரயில் பெயர் இரயில் எண் புறப்படும் இடம் சென்று சேருமிடம் சேவை வழி
16127 குருவாயூர் விரைவு சென்னை குருவாயூர் தினசரி திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம்
16128 குருவாயூர் விரைவு குருவாயூர் சென்னை தினசரி நாகர்கோவில், மதுரை, திருச்சி
16723 அனந்தபுரி விரைவு சென்னை திருவனந்தபுரம் தினசரி குழித்துறை
16382 ஜெயந்தி ஜெயந்தா விரைவு கன்னியாகுமரி மும்பை தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், புனே
16525 ஐலேண்ட் விரைவு கன்னியாகுமரி பெங்களூர் தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்துர்
56701[2] மதுரை பயணிகள் விரைவு கொல்லம் மதுரை தினசரி நாகர்கோவில், திருநெல்வேலி
56700[2] கொல்லம் பயணிகள் விரைவு மதுரை கொல்லம் தினசரி திருவனந்தபுரம், வர்க்கலா
16526 ஐலேண்ட் விரைவு பெங்களூர் கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்
16381 ஜெயந்தி ஜெயந்தா விரைவு மும்பை கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்
16605 ஏறநாடு விரைவு நாகர்கோவில் மங்களூர் தினசரி திருவனந்தபுரம்

மேற்கோள்கள்[தொகு]