திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி
வகை | கல்வி, ஆராய்ச்சி |
---|---|
உருவாக்கம் | 3 சூலை 1939 |
தலைமையாசிரியர் | முனைவர் எஸ். ஷீலா |
கல்வி பணியாளர் | 270 |
பட்ட மாணவர்கள் | 2400 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 710 |
அமைவிடம் | , , |
வளாகம் | 125 ஏக்கர் (500,000 m²) |
சுருக்கம் | CET |
இணையதளம் | www.cet.ac.in |
திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி என்னும் கல்லூரி கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. 1939-ஆம் ஆண்டில், சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் ஆட்சியில் இருந்த திருவிதாங்கூர் மாகாணத்தில் நிறுவப்பட்டது.
அமைவிடம்[தொகு]
இது சீகாரியத்திற்கு அருகிலுள்ள குளத்தூரில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்தியாவில் பசுமையான வளாகங்களைக் கொண்டுள்ள கல்லூரிகளில் இதுவும் ஒன்று. [1]
துறைகள்[தொகு]
இளநிலை[தொகு]
முதுநிலை[தொகு]
வசதிகள்[தொகு]
- உள்ளரங்க விளையாட்டுத் திடல்
- திறந்தவெளி திரையரங்கம்
- தொழில்நுட்ப நூலகம்
- உணவகங்கள்
சான்றுகள்[தொகு]
- ↑ "CET, a pilgrimage centre for tree lovers". The Hindu. 3 மார்ச்சு 2005. http://www.hindu.com/2005/03/03/stories/2005030317410300.htm. பார்த்த நாள்: 2008-10-24.