வர்க்கலை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வர்க்கலை சட்டமன்றத் தொகுதி (மலையாளம்: വർക്കല നിയമസഭാമണ്ഡലം), கேரள சட்டமன்றத்த்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது.[1] சிறயின்கீழ் வட்டத்திற்கு உட்பட்ட வர்க்கலை நகராட்சி, செம்மருதி, இடவை, இலகமண், மடவூர், நாவாயிக்குளம், பள்ளிக்கல், வெட்டூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.

சான்றுகள்[தொகு]