ஆற்றிங்கல் சட்டமன்றத் தொகுதி
Appearance
ஆற்றிங்கல் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. சிறயின்கீழ் வட்டத்தில் உள்ள ஆற்றிங்கல் நகராட்சி, செறுன்னியூர், கரவாரம், கிளிமானூர், மணம்பூர், ஒற்றூர், பழயகுன்னும்மேல், புளிமாத்து, வக்கம் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.