உள்ளடக்கத்துக்குச் செல்

ஒற்றூர் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறயின்கீழ் வட்டத்தில் ஒற்றூர் ஊராட்சி அமைந்துள்ளது. [1]. இது வர்க்கலை மண்டலத்திற்கு உட்பட்டது.

ஊராட்சி வார்டுகள்[தொகு]

 • ஞெக்காடு
 • மதுரக்கோடு
 • சேன்னன்கோடு
 • கல்லம்பலம்
 • முள்ளறங்கோடு
 • வெட்டிமண்கோணம்
 • தோப்புவிளை
 • நெல்லிக்கோடு
 • ஒற்றூர்
 • ஓணம்பள்ளி
 • மூங்கோடு
 • ஸ்ரீநாராயணபுரம்

சான்றுகள்[தொகு]

 1. கேரள அரசு - ஒற்றூர் ஊராட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றூர்_ஊராட்சி&oldid=1699198" இலிருந்து மீள்விக்கப்பட்டது