நெடுமங்காடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெடுமங்காடு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. நெடுமங்காடு நகராட்சியையும், நெடுமங்காடு வட்டத்தில் உள்ள மாணிக்கல், கரகுளம் ஆகிய ஊராட்சிகளையும், திருவனந்தபுரம் வட்டத்தில் உள்ள அண்டூர்க்கோணம், போத்தன்கோடு, வெம்பாயம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.

சான்றுகள்[தொகு]