சிறயின்கீழ் சட்டமன்றத் தொகுதி
சிறயின்கீழ் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. சிறயின்கீழ் வட்டத்தில் உள்ள அஞ்சுதெங்கு, அழூர், சிறயின்கீழ், கடய்க்காவூர், கிழுவிலம், முதாக்கல் ஆகிய ஊராட்சி களையும், திருவனந்தபுரம் வட்டத்தில் உள்ள கடினங்குளம், மங்கலபுரம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.