உள்ளடக்கத்துக்குச் செல்

அருவிக்கரை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருவிக்கரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. நெடுமங்காடு வட்டத்தில் உள்ள அருவிக்கரை, ஆர்யநாடு, தொளிக்கோடு, விதுரை, குற்றிச்சல், பூவச்சல், வெள்ளநாடு, உழமலைக்கல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.

சான்றுகள்

[தொகு]