அருவிக்கரை
— கிராமம் — | |
அமைவிடம் | 8°34′04″N 77°01′08″E / 8.5677800°N 77.018890°E |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அருவிக்கரை (அருவிக்கரா) (അരുവിക്കര) என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு வட்டத்தில் உள்ளது. [1] இது வெள்ளநாடு மண்டலத்திற்கு உட்பட்டது. [2]
வாணிஜ்ய-கதாகத ப்ராதான்யம்
[தொகு]நெடுமங்ஙாட்-அருவிக்கர-வட்டியூர்க்காவ்-திருவனந்தபுரம் றூட்டியோடியிருன்ன ஒரு ஸ்வகார்ய பஸ்ஸு மாத்ரமாண் கதாகதத்தினுள்ள ஏகமார்க்கம். ஸம்பன்னர் குதிரயெ பூட்டிய விñுவïியும் உபயோகிச்சுவன்னு. செறியகொண்ணி மேகலயிலுள்ளவர்க்க அருவிக்கரயுமாயி பந்தப்பெடுன்னதினு பணிதீர்த்த சாணிச்சð பாலவும் பி. வெல்லிங்டன் மந்த்ரியாயிருன்ன காலத்து பணிதீர்த்த அருவிக்கரபாலவும் அருவிக்கரக்கார்க்கு மறக்கானாவாத்ததாண்.
நிலப்பரப்பு
[தொகு]குன்றுகளும், சமதளப் பகுதிகளையும், மலைச் சரிவுகளையும், தாழ்வான பகுதிகளையும் கொண்டது. இங்கு ஆறுகளும் குளங்களும் உள்ளன.
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]அருவிக்கரை பகவதி கோயில், இடமண் சிவன் கோயில், இறயங்கோடு மகா விஷ்ணு கோயில், பகவதிபுரம், கரியங்குளம் தேவி கோயில், பொந்தன்பாரை சாந்திநகர், வெம்பனூர், பாறக்கோணம் ஆகிய ஊர்களில் கிறிஸ்தவ தேவாலயங்களும், அழிக்கோடு முஸ்லிம் மசூதியும் உள்ளன.
வார்டுகள்
[தொகு]- பகவதிபுரம்
- செறியகொண்ணி
- இறயங்கோடு
- மைலம்
- காச்சாணி
- களத்துகாடு
- பாண்டியோடு
- இரும்பை
- அழிக்கோடு
- கருமரக்கோடு
- வெள்ளூர்க்கோணம்
- கோக்கோதமங்கலம்
- முண்டேலை
- களத்தறை
- மைலமூடு
- வட்டக்குளம்
- அருவிக்கரை
- கடம்பாடு
- மணம்பூர்
இதையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ கேரள அரசு - அருவிக்கரை ஊராட்சி
- ↑ "Census of India : Villages with population 5000 & above". பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
{{cite web}}
:|first=
missing|last=
(help)CS1 maint: multiple names: authors list (link)