திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி விரைவுவண்டி
Appearance
திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | விரைவுவண்டி |
நடத்துனர்(கள்) | தெற்கு ரயில்வே |
வழி | |
தொடக்கம் | திருவனந்தபுரம் |
இடைநிறுத்தங்கள் | 15 |
முடிவு | கண்ணூர் |
ஓடும் தூரம் | 502 km (312 mi) |
சராசரி பயண நேரம் | 9 மணி நேரம் (12081 கண்ணூர் -திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜனசதாப்தி வண்டி), 9 மணி நேரம் 10 நிமிடங்கள் (12082 திருவனந்தபுரம் சென்ட்ரல்- கண்ணூர் ஜனசதாப்தி வண்டி) |
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் |
தொடருந்தின் இலக்கம் | 12081 / 12082 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | ஏசி வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டி |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | இல்லை |
உணவு வசதிகள் | உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | இந்திய இரயில்வேயின் பெட்டிகள் |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
வேகம் | 120 km/h (75 mph) அதிகபட்சமாக 55 km/h (34 mph), நிறுத்தங்களுடன் |
திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (Kannur Jan Shatabdi Express) திருவனந்தபுரத்தில் தொடங்கி கண்ணூர் வரை செல்கிறது. இது பயணிக்க 9 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.[1][2][3]
நிறுத்தங்கள்
[தொகு]எண் | நிலையம் | கண்ணூரில் தொடக்கம் (12082) | திருவனந்தபுரத்தில் தொடக்கம் (12081) |
---|---|---|---|
1 | திருவனந்தபுரம் | 14:20 (கிளம்பும் இடம்) | 13:45 (சேரும் இடம்) |
2 | கொல்லம் சந்திப்பு | 15:12 | 12:30 |
3 | காயங்குளம் | 15:49 | 11:50 |
4 | மாவேலிக்கரை | 15:56 | 11:37 |
5 | செங்கன்னூர் | 16:10 | 11:25 |
6 | கோட்டயம் | 16:50 | 10:50 |
7 | எறணாகுளம் வடக்கு' | 17:55 | 09:45 |
8 | திருச்சூர் | 19:00 | 08:30 |
9 | ஷொர்ணூர் சந்திப்பு | 20:20 | 07:55 |
10 | திரூர் | 21:00 | 06:50 |
11 | கோழிக்கோடு | 21:55 | 06:15 |
12 | வடகரை | 22:32 | 05:23 |
13 | தலச்சேரி | 22:52 | 05:04 |
14 | கண்ணூர் | 23:30(சேரும் இடம்) | 04:40(கிளம்பும் இடம்) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New Jan Shatabdi flagged off". The Hindu. 21 January 2011. https://www.thehindu.com/todays-paper/tp-national/New-Jan-Shatabdi-flagged-off/article15527198.ece.
- ↑ "New Jan Shatabdi to be flagged off today". The Hindu. 20 January 2011. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/New-Jan-Shatabdi-to-be-flagged-off-today/article15525556.ece.
- ↑ "Jan Shatabdi to run up to Kannur from Friday". The Hindu. 31 July 2013. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/jan-shatabdi-to-run-up-to-kannur-from-friday/article4972665.ece.