ஆலப்புழா தொடருந்து நிலையம்
தோற்றம்
ஆலப்புழை Alappuzha (Alleppey) ആലപ്പുഴ | |
|---|---|
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | ஆலப்புழா, கேரளம், இந்தியா |
| ஆள்கூறுகள் | 9°29′05″N 76°19′20″E / 9.4846°N 76.3223°E |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | எர்ணாகுளம் - காயங்குளம் ரயில் வழித்தடம் |
| நடைமேடை | 3 |
| இருப்புப் பாதைகள் | 5 |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | உண்டு |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | ALLP |
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
| வரலாறு | |
| திறக்கப்பட்டது | 1989 |
| மின்சாரமயம் | உண்டு |
ஆலப்புழை ரயில் நிலையம், கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஆலப்புழா என்னும் நகரத்தில் உள்ளது. இது எர்ணாகுளம் - காயங்குளம் ரயில் வழித்தடத்தில் உள்ளது. இந்த நிலையத்தை இந்திய ரயில்வேயின் தென்னக ரயில்வே கோட்டத்தினர் இயக்குகின்றனர்.[1]
தொடர்வண்டிகள்
[தொகு]கிளம்பும் வண்டிகள்
[தொகு]- விரைவுவண்டிகள்
| எண் | வண்டி எண் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் |
|---|---|---|---|---|
| 1. | 13352 | ஆலப்புழை | தன்பாத் | ஆலப்புழை தன்பாத் விரைவுவண்டி |
| 2. | 16307 | ஆலப்புழை | கண்ணூர் | ஆலப்புழை கண்ணூர் விரைவுவண்டி |
| 3. | 16042 | ஆலப்புழை | சென்னை | ஆலப்புழை சென்னை விரைவுவண்டி |
- பயணியர் வண்டிகள்
| எண் | வண்டி எண் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் |
|---|---|---|---|---|
| 1. | 56384 | ஆலப்புழை | எர்ணாகுளம் | ஆலப்புழை - எர்ணாகுளம் பயணியர் வண்டி |
| 2. | 56302 | ஆலப்புழை | எர்ணாகுளம் | ஆலப்புழை எர்ணாகுளம் பயணியர் |
| 3. | 56301 | ஆலப்புழை | கொல்லம் | ஆலப்புழை கொல்லம் பயணியர் வண்டி |
| 4. | 56301 | ஆலப்புழை | காயங்குளம் | ஆலப்புழை காயங்குளம் பயணியர் வண்டி |
சான்றுகள்
[தொகு]