குருவாயூர் தொடருந்து நிலையம்
Appearance
குருவாயூர் | |||||
---|---|---|---|---|---|
விரைவு வண்டி & பயணிகள் வண்டி நிலையம் | |||||
நிலைய நுழைவாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | குருவாயூர், திருச்சூர் மாவட்டம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°35′49″N 76°02′46″E / 10.597°N 76.046°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே மண்டலம் | ||||
தடங்கள் | Guruvayur–Thrissur spur line | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | வாடகைக் கார், ஆட்டோ ரிக்சா நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | Modern | ||||
தரிப்பிடம் | உள்ளது | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | GUV | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வகைப்பாடு | NSG-4[1] | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 9 சனவரி 1994 | ||||
மின்சாரமயம் | 25 kV AC 50 Hz | ||||
|
குருவாயூர் தொடருந்து நிலையம் (Guruvayur railway station) (குறியீடு: GUV) என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூரில் அமைந்துள்ள ஒரு ரயில் நிலையமாகும். குருவாயூர் விரைவுவண்டி கொல்லம், திருவனந்தபுரம் - மதுரை வழியாக சென்னை செல்கிறது.[2]
கண்ணோட்டம்
[தொகு]இந்த நிலையம் குருவாயூர்-திருச்சூர் துணை பிரிவில் ஓர் தொடருந்து நிலையமாகச் செயல்படுகிறது. குருவாயூர் கோயிலுக்கு அருகாமையில் இருப்பதற்கும் இது மத முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
தளவமைப்பு
[தொகு]இங்குப் பயணிகள் மற்றும் விலக்குதல் நோக்கத்திற்காக நான்கு தடங்கள் மற்றும் மூன்று நடைமேடைகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Annual originating passengers and earnings for the year 2018-19 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
- ↑ குருவாயூர் தொடருந்து நிலையம்