வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி
12635சென்னை எழும்பூர் முதல் மதுரை வரை, திருச்சிராப்பள்ளி வழியாக
12636மதுரை முதல்சென்னை எழும்பூர் வரை, திருச்சிராப்பள்ளி வழியாக
பயண நாட்கள்நாளும்

வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அதிவிரைவு தொடர்வண்டியாகும். இது திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழிச்செல்லும். 496கி.மீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.

தனது முதல் பயணத்தை ஆகஸ்ட் 15, 1977ல் தொடங்கி பிப்ரவரி 20, 1998 வரை குறுகிய வழிப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது அகலப்பாதையில் இயங்குகிறது.

வைகை தொடருந்து வரைபடம்.svg

மேற்கோள்கள்[தொகு]