நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம்
நாகர்கோவில் சந்திப்பு | |
---|---|
தொடருந்து நிலையம் | |
தொடருந்து நிலையத்தின் முக்கிய வளாகம் | |
இடம் | இரயில்வே பீடர் சாலை, கோட்டாறு, நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு இந்தியா |
அமைவு | ஆள்கூறுகள்: 8°10′26″N 77°26′38″E / 8.174°N 77.444°E |
உயரம் | 38 மீட்டர்கள் (125 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் |
|
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 11 |
இணைப்புக்கள் | பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | NCJ |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
இரயில்வே கோட்டம் | திருவனந்தபுரம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 15 ஏப்ரல் 1979 |
மின்சாரமயம் | ஆம் |
போக்குவரத்து | |
பயணிகள் 2018-19 | 8,318/ஒரு நாளைக்கு[1] |
அமைவிடம் | |
நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம் (Nagercoil Junction railway station, நிலையக் குறியீடு:NCJ) இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வரலாறு[தொகு]
|
திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி-நாகர்கோயில் கட்டுமானத் திட்டங்களை, அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1972 செப்டம்பர் 6 ஆம் தேதி திறந்து வைத்தார். திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி வழித்தடமானது ஏப்ரல் 15, 1979 அன்று திறக்கப்பட்டது. நாகர்கோயில் சந்திப்பானது 15 ஏப்ரல் 1979இல் செயல்படத் தொடங்கியது.
சேவைகள்[தொகு]
பயணிகள் தொடருந்து[தொகு]
சேவைகள்[2]
- 56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
- 56321 கன்னியாகுமரி – திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
- 56312 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56325 நாகர்கோவில் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
- 56319 நாகர்கோவில் – கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து
- 56320 கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56318 நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் தொடருந்து
- 56304 நாகர்கோவில் – கோட்டயம் பயணிகள் தொடருந்து
- 56316 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
- 56311 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56317 கொச்சுவேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56315 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 56313 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
- 66304 கொல்லம் – கன்னியாகுமரி MEMU
- 66305 கன்னியாகுமரி – கொல்லம் MEMU
- 56715 புணலூர் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
- 56716 கன்னியாகுமரி – புணலூர் பயணிகள் தொடருந்து
- 56701 புணலூர் – மதுரை பயணிகள் தொடருந்து
- 56700 மதுரை – புணலூர் பயணிகள் தொடருந்து
விரைவு தொடருந்துகள்[தொகு]
இரயில் எண். | இரயில் பெயர் | புறப்படுமிடம் | சேருமிடம் |
---|---|---|---|
16352 | மும்பை விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | மும்பை சிஸ்டி |
16128[3] | குருவாயூர் விரைவுத் தொடருந்து | குருவாயூர் | சென்னை |
16340 | மும்பை விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | மும்பை சிஸ்டி |
12666[3] | அவ்ரா விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | அவ்ரா |
16863[3] | புதுச்சேரி விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | புதுச்சேரி |
16354[3] | கச்செகுடா விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | கச்செகுடா |
17236 | பெங்களுரு விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | பெங்களுரு |
12668 | சென்னை விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | சென்னை |
12634 | கன்னியாகுமரி விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | சென்னை |
16724 | அனந்தபுரி விரைவுத் தொடருந்து | திருவனந்தபுரம் | சென்னை |
12641 | திருக்குறள் விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | ஹசரத் நிசாமுதீன், தில்லி |
12690 | சென்னை விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | சென்னை |
16609 | கோயம்புத்தூர் விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | கோயம்புத்தூர் |
22622[3] | இராமேசுவரம் விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | இராமேஸ்வரம் |
16606[3] | ஏரநாடு விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | மங்களூர் |
22620 | பிலாஸ்பூர் விரைவுத் தொடருந்து | திருநெல்வேலி | பிலாஸ்பூர் |
16650[3] | பரசுராம் விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | மங்களூர் |
16382[3] | ஜெயந்தி ஜனதா விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | மும்பை சிஸ்டி |
19577[3] | ஹாப்பா விரைவுத் தொடருந்து | திருநெல்வேலி | ஹாப்பா |
16723 | அனந்தப்பூர் விரைவுத் தொடருந்து | சென்னை | திருவனந்தபுரம் |
16525[3] | ஐலேன்டு விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | பெங்களுரு |
16336[3] | காந்திதாம் விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | காந்திதாம் |
16317[3] | இம்சாகர் விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | சம்முதாவி |
12659[3] | குருதேவ் விரைவுத் தொடருந்து | நாகர்கோவில் | சாலிமார் |
15905[3] | விவேக் விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | திப்ரூகர் |
16127[3] | குருவாயூர் விரைவுத் தொடருந்து | சென்னை | குருவாயூர் |
வசதிகள்[தொகு]
- கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
- பயணிகள் ஓய்வு அறை
- இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள்
நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து தடங்கள்[தொகு]
வரிசை எண் | நோக்கி | கடந்து செல்லும் தொடருந்து நிலையங்கள் | வகை / வழித்தடம் |
---|---|---|---|
1 | சென்னை | திருநெல்வேலி, மதுரை, திருச்சி |
|
2 | மங்களூர் | திருவனந்தபுரம், எர்ணாகுளம் |
|
3 | கன்னியாகுமரி | சுசீந்தரம் |
|
4 | செட்டிகுளம் | ஆளூர்-வீராணி | அகல இரயில்பாதை – கணக்கெடுப்பின் கீழ் (முன்மொழியப்பட்டது) |
5 | காரைக்குடி | திருசெந்தூர், தூத்துக்குடி | அகல இரயில்பாதை – கணக்கெடுப்பின் கீழ் (முன்மொழியப்பட்டது) |
தொழில்நுட்ப தகவல்கள்[தொகு]
நாகர்கோவில் - திருவனந்தபுரம் பிரிவு[தொகு]
- நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை இருப்புப்பாதை 71.05 கி.மீ
- திருவனந்தபுரம் - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 114.1%
- அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 80 km/h
- மொத்த நிலையங்கள் =13
- தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) =6
- தொடருந்து நிலையம் (CNC Station) = 1
- நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) =6
- முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = இரணியல் - நாகர்கோவில்
- மொத்த தொலைவு கி.மீ= 272.62
நாகர்கோவில் - திருநெல்வேலி பிரிவு[தொகு]
- நாகர்கோவில் முதல் திருநெல்வேலி வரை இருப்புப்பாதை 73.29 கி.மீ.
- திருநெல்வேலி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 110%
- அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 90 km/h
- மொத்த நிலையங்கள் = 7
- தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 5
- தொடருந்து நிலையம் (CNC Station) = 0
- நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 2
- முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = வள்ளியூர் - நாங்குநேரி
நாகர்கோவில் - கன்னியாகுமரி பிரிவு[தொகு]
- நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இருப்புப்பாதை 15.51 கி.மீ.
- கன்னியாகுமரி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 77%
- அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 75 km/h
- மொத்த நிலையங்கள் = 2
- தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 1
- தொடருந்து நிலையம் (CNC Station) = 0
- நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 1
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Annual originating passengers & earnings for the year 2018-19" (PDF). Southern Railways. 8 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Southern Zone Time Table July 2013, Page no 170 & Table No. 41,41A
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 Southern Zone Time Table July 2013, Page no 112 & Table No. 13,13A