இராமேசுவரம் தொடருந்து நிலையம்
இராமேசுவரம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஜிபி சாலை, இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 9°16′55″N 79°18′32″E / 9.282°N 79.309°E | ||||
ஏற்றம் | 2 மீட்டர்கள் (6 அடி 7 அங்) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | மானாமதுரை – இராமேசுவரம் வழித்தடம் | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 12 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | RMM | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மதுரை | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1906 | ||||
மறுநிர்மாணம் | 2007 | ||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
மதுரை - இராமேசுவரம் தொடருந்து வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இராமேசுவரம் தொடருந்து நிலையம் அல்லது இராமேஸ்வரம் தொடருந்து நிலையம் (Rameswaram railway station, நிலையக் குறியீடு:RMM) இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் நகரத்திற்கு சேவை செய்யும் தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் மதுரை தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1] இந்த நிலையம் மிகவும் புகழ்பெற்ற பம்பன் ரயில் பாலம் வழியாக யாத்ரீக நகரத்தையும் தீவின் மற்ற பகுதிகளையும் பிரதான நிலத்துடன் இணைக்கிறது.
இந்த நிலையம் நாட்டின் மிகப் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். சேது விரைவு வண்டி மற்றும் போட்மெயில் எக்ஸ்பிரஸ் ஆகிய தொடருந்துகள், நூற்றாண்டு காலமாக இங்கிருந்தே சேவையை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையத்திற்குள் நான்கு நடைமேடைகள், ஏழு தொடருந்து தடங்கள் மற்றும் இரண்டு பிட்லைன்கள் உள்ளன. இங்கிருந்து நாட்டின் பல நகரங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட தொடருந்து சேவை மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளன.
இராமேஸ்வரம் தொடருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பதி, ஐதராபாத் மற்றும் வட இந்தியாவின் வாரணாசி, அயோத்தி, துவாரகை, அஜ்மீர், ஐதராபாத், புவனேஸ்வர் முதலிய நகரங்களுக்கு 15 பயணியர் மற்றும் விரைவுத் தொடருந்துகள் இயக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madurai Division System Map" (PDF). Southern Railway. Archived from the original (PDF) on 8 January 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
வெளியிணைப்புகள்
[தொகு]- இராமேஸ்வரம் தொடருந்து நிலையம் Indiarailinfo.