நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.எல்.சி)
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1956
தலைமையகம்சென்னை, இந்தியா
முக்கிய நபர்கள்Shri. A.R. அன்சாரி (தலைவர் & எம்.டி.)[1]
உற்பத்திகள்லிக்னைட், மின்சாரம்
வருமானம் 4,689 கோடி (US$)(2009-2010)[2]
நிகர வருமானம் 1,247 கோடி (US$)(2009-2010)
பணியாளர்18,434 (2011)[3]
இணையத்தளம்nlcindia.com

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், முபச513683 ) இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் சிறு ரத்னா (Mini Ratna) வகையினைச் சேர்ந்தது. தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 24 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 2490 மெகாவாட். இதில் 1167 மெகாவாட் தமிழ்நாட்டாலும், எஞ்சியவை அண்டை மாநிலங்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

பங்கு விற்பனை[தொகு]

மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 13ஆம் தேதி ஓர் உடன்பாட்டின் மூலம் ரூ 360 கோடி மதிப்புள்ள 3.56 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.[4] நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசின் 5 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.360 கோடிக்கு வாங்கியுள்ளன.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.nlcindia.com/index.php?file_name=about/about_02.htm
  2. http://www.nlcindia.com/index.php?file_name=about/about_01k.htm
  3. http://www.nlcindia.com/index.php?file_name=about/about_01g.htm
  4. http://articles.economictimes.indiatimes.com/2013-08-13/news/41374920_1_nlc-disinvestment-5-97-crore-shares-minimum-public-holding-norm
  5. http://www.maalaimalar.com/2013/08/04084033/NLC-Shares-buy-tamilnadu.html

வெளி இணைப்புகள்[தொகு]