உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையம்
உளுந்தூர்பேட்டை | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருச்சி - சென்னை தேசியநெடுஞ்சாலை-45, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு[1] இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°42′08″N 79°19′04″E / 11.7021°N 79.3179°E | ||||
ஏற்றம் | 66 மீட்டர்கள் (217 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக ரயில்வே | ||||
தடங்கள் | கார்டு லைன் | ||||
நடைமேடை | 2 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | ULU | ||||
மண்டலம்(கள்) | தென்னக ரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
|
உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையம் (Ulundurpet railway station, நிலைய குறியீடு:ULU) தமிழகத்தின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் இரயில் நிலையங்களில் ஒன்றாகும்.
இடம் மற்றும் அமைப்பு
[தொகு]இது தென்னிந்தியாவின் சுங்க மையங்களில் ஒன்றான உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி, தேசிய நெடுஞ்சாலை-45ன் அருகில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் 2 நடைமேடை உள்ளது.
போக்குவரத்து
[தொகு]உளுந்துபேட்டை நகரமானது, ஊராட்சி மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை மாநில சட்டமன்ற தொகுதியின் தலைமையகமாக இருந்தாலும் இந்நிலையத்தைக் கடந்து செல்லும் பல தொடருந்துகளில், மதுரை - விழுப்புரம் பயணிகள் வண்டி மட்டுமே இந்த நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.
- விருத்தாச்சலம் சந்திப்பு (20 கிமீ)
- விழுப்புரம் சந்திப்பு (36 km)
வ. எண் | தொடருந்து எண்: | புறப்படும் இடம் | சேருமிடம் | வண்டியின் பெயர் | கால அளவு |
---|---|---|---|---|---|
1. | 56705/56706 | விழுப்புரம் | மதுரை | பயணிகள் வண்டி | தினசரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ULU/Ulundurpet railway station". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.