நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம்
நாகப்பட்டினம் சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
நாகப்பட்டினம் சந்திப்பின் நுழைவாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பழைய பேருந்து நிலையம் சாலை, டாடா நகர், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°45′35″N 79°50′06″E / 10.7597°N 79.8351°E | ||||
ஏற்றம் | 7 m (23 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | திருச்சிராப்பள்ளி-நாகப்பட்டினம் முதன்மை வழித்தடம் வேளாங்கண்ணி-காரைக்கால் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | NGT[1] | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
பேராளம்–காரைக்கால்– நாகப்பட்டினம் (வேளாங்கண்ணி)– திருத்துறைப்பூண்டி வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Nagapattinam Junction railway station, நிலையக் குறியீடு:NGT) இந்தியாவின், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் நகரிலுள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.
அதிகார எல்லை
[தொகு]இந்நிலையம் தெற்கு இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[2]
அமைவிடம்
[தொகு]நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையமானது, டாட்டா நகரின், எருத்துக்கார வீதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே நாகப்பட்டினம் பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. தொடருந்து நிலையத்திலிருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும்.
வழித்தடங்கள்
[தொகு]திருச்சிராப்பள்ளி சந்திப்பு , தஞ்சாவூர் சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, இராமேசுவரம் மற்றும் பல இடங்களுடன் சென்னையை இணைக்கும் முக்கிய பாதையாக இந்நிலையம் உள்ளது.
மேலும், வடக்கே நாகூர் வழியாகக் காரைக்காலுக்குச் செல்லும் ஒரு கூடுதல் இணைப்புப் பாதையையும் இந்நிலையம் கொண்டுள்ளது.
- திருவாரூர் சந்திப்பிற்கு செல்லும் ஒற்றை அகலப்பாதை.
- காரைக்கால் தொடருந்து நிலையத்திற்குச் செல்லும் ஒற்றை அகலப்பாதை.
- வேளாங்கண்ணி சந்திப்பிற்கு செல்லும் ஒற்றை அகலப்பாதை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nagapattinam Railway Station". Mustseeindia.
- ↑ "System Map - Tiruchchirapalli Division" (PDF). Southern Railway zone. Indian Railways. p. 1. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.