உள்ளடக்கத்துக்குச் செல்

கார்டு லைன், தமிழ்நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்டு லைன்
கண்ணோட்டம்
வேறு பெயர்(கள்)விழுப்புரம் - திருச்சி தொடருந்து தடம்
பூர்வீக பெயர்கார்டு லைன்
நிலைஇயக்கத்தில்
உரிமையாளர்இந்திய இரயில்வே
வட்டாரம்தமிழ்நாடு
முனையங்கள்
நிலையங்கள்29
இணையதளம்www.sr.indianrailways.gov.in
சேவை
வகைபிராந்திய தொடருந்து
விரைவு தொடருந்து
இலகுரக தொடருந்து
சேவைகள்1
பாதை எண்21/21A[1]
செய்குநர்(கள்)தென்னக இரயில்வே
பணிமனை(கள்)தங்க மலை
வரலாறு
திறக்கப்பட்டது1 பெப்ரவரி 1929; 95 ஆண்டுகள் முன்னர் (1929-02-01)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்1) திருச்சிஅரியலூர் 70 Km
2) அரியலூர்விருத்தாசலம் 53 Km
3) விருத்தாசலம்விழுப்புரம் 55 Km Total Kilometers 178 km (111 mi)
தண்டவாளங்களின் எண்ணிக்கைஇரட்டை தடம் (மூன்று தடங்கள் GOC மற்றும் TPJ இடையே)
தட அளவி1,676 மிமீ (5 அடி 6 அங்)
பழைய அளவு1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
சுமையேற்ற அளவி4,725 mm × 3,660 mm (15 அடி 6.0 அங் × 12 அடி 0.1 அங்) (BG)[2]
மின்மயமாக்கல்25 kV AC 50 Hz
இயக்க வேகம்80 km/h (50 mph)
வழி வரைபடம்
 கார்டு லைன், தமிழ்நாடு 
Unknown route-map component "numN315"
km
Unknown route-map component "vCONTg"
Up arrow to சென்னை எழும்பூர்
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "vABZg+r-STR"
Left arrow to காட்பாடி சந்திப்பு
Unknown route-map component "vBHF"
0 விழுப்புரம் சந்திப்பு Bus interchange Parking
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
National Highway 45A (India) தே.நெ 45A
Unknown route-map component "vSTR-ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to புதுச்சேரி
Unknown route-map component "vSTR-ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to கடலூர் துறைமுகம் சந்திப்பு
Unknown route-map component "vHST"
8 கந்தம்பாக்கம்
Unknown route-map component "dWASSERq" Unknown route-map component "vWBRÜCKE1" Unknown route-map component "dWASSERq"
தென்பெண்ணை ஆறு
Unknown route-map component "vHST"
16 திருவெண்ணைநல்லூர்
Unknown route-map component "vHST"
25 பரிக்கால்
Unknown route-map component "dWASSERq" Unknown route-map component "vWBRÜCKE1" Unknown route-map component "dWASSERq"
கெடிலம் ஆறு
Unknown route-map component "vHST"
36 உளூந்தூர்பேட்டை
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
National Highway 45 (India) தே.நெ 45
Unknown route-map component "vHST"
41 மேப்புலியூர்
Unknown route-map component "vHST"
49 பூவானூர்
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "vABZg+r-STR"
Left arrow to சேலம் சந்திப்பு
Unknown route-map component "vSTR-ABZg+l" Unknown route-map component "CONTfq"
Right arrow to கடலூர் துறைமுகம் சந்திப்பு
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
மாநில நெடுஞ்சாலை 69
Unknown route-map component "vBHF"
55 விருத்தாச்சலம் சந்திப்பு Bus interchange Parking
Unknown route-map component "dWASSERq" Unknown route-map component "vWBRÜCKE1" Unknown route-map component "dWASSERq"
வெள்ளாறு (வடக்கு)
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
மாநில நெடுஞ்சாலை 16
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
National Highway 532 (India) தே.நெ 532
Unknown route-map component "vHST"
65 விருத்தாச்சலம் டவுண்
Unknown route-map component "vHST"
70 தாளநல்லூர்
Unknown route-map component "vHST"
74 பெண்ணாடம்
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
மாநில நெடுஞ்சாலை 141
Unknown route-map component "dWASSERq" Unknown route-map component "vWBRÜCKE1" Unknown route-map component "dWASSERq"
மஞ்சள் ஆறு
Unknown route-map component "vHST"
79 இச்சாங்காடு
Unknown route-map component "vHST"
83 மாத்தூர்
Unknown route-map component "vHST"
92 செந்துறை
Unknown route-map component "vHST"
95 வெல்லூர் (Halt)
Unknown route-map component "vHST"
100 ஒட்டக்கோவில்
Unknown route-map component "vABZg+l-STR" Unknown route-map component "KDSTeq"
மெட்ராஸ் சிமெண்ட்
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
மாநில நெடுஞ்சாலை 27
Unknown route-map component "vHST"
109 அரியலூர்
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
பெரம்பலூர்-அரியலூர் சாலை
Unknown route-map component "vHST"
116 சில்லாகுடி
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
National Highway 227 (India) தே.நெ 227
Unknown route-map component "vHST"
123 கள்ளகம்
Unknown route-map component "vHST"
134 கள்ளக்குடி பழங்காநத்தம்
Unknown route-map component "vHST"
138 புள்ளம்பாடி
Unknown route-map component "vHST"
147 காட்டூர்
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
திருச்சி-பரமசிவபுரம் சாலை
Unknown route-map component "vHST"
152 லால்குடி
Unknown route-map component "vHST"
155 மண்துறை
Unknown route-map component "vHST"
158 வலாடி
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
National Highway 227 (India) தே.நெ 227
Unknown route-map component "vHST"
162 பிச்சையாண்டார்கோவில்
Unknown route-map component "RP2e" Unknown route-map component "vSKRZ-G2o" Unknown route-map component "RP2w"
National Highway 45 (India) தே.நெ 45
Unknown route-map component "vHST"
164 உத்தமர்கோவில்
Unknown route-map component "dWASSERq" Unknown route-map component "vWBRÜCKE1" Unknown route-map component "dWASSERq"
கொள்ளிடம் ஆறு
Unknown route-map component "vHST"
167 சிறீரங்கம்
Unknown route-map component "dWASSERq" Unknown route-map component "vWBRÜCKE1" Unknown route-map component "dWASSERq"
காவிரி
Unknown route-map component "vHST"
170 திருச்சிராப்பள்ளி டவுண்
Unknown route-map component "vSTR-ABZgl+l" Unknown route-map component "CONTfq"
Right arrow to Manjatidal (Golden Rock Byepass line)
Unknown route-map component "vBUE"
Unknown route-map component "KBSTaq" Unknown route-map component "vABZgr-STR"
Diesel Loco Shed, Golden Rock
Unknown route-map component "vSTR-ABZgl" Unknown route-map component "KBSTeq"
Golden Rock Railway Workshop
Unknown route-map component "vHST"
176 Golden Rock Bus interchange Parking
Unknown route-map component "CONTg+l" Unknown route-map component "vABZg+r-STR"
UpperLeft arrow to திருச்சிராப்பள்ளி Goods yard
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "vABZr+r-SHI2gr"
Left arrow to கரூர் சந்திப்பு
Unknown route-map component "hdRP4aq" Unknown route-map component "vSKRZ-G4h" Unknown route-map component "hdRP4eq"
Good shed road overpass
Unknown route-map component "vINT"
178 திருச்சிராப்பள்ளி சந்திப்பு Airport interchange Bus interchange Heritage railway Parking
Unknown route-map component "hdRP4aq" Unknown route-map component "vSKRZ-G4h" Unknown route-map component "hdRP4eq"
Junction overpass
Unknown route-map component "vSTR-ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to புதுக்கோட்டை
Unknown route-map component "KBSTaq" Unknown route-map component "SPLegr"
Rail yard
Continuation forward
Down arrow to திண்டுக்கல் சந்திப்பு

கார்டு லைன் (Chord Line, Tamil Nadu) அல்லது காட் லைன் என்றும் அழைக்கப்படுகிறது. கார்டு லைன் என்றால் நேர்வழியானது தமிழ்நாட்டின் விழுப்புரம் சந்திப்பையும்திருச்சி சந்திப்பு இரண்டையும் இணைக்கும் இருப்பு பாதை வழித்தடமாகும். இது சென்னை எழும்பூர் மற்றும் திருச்சி சந்திப்பையும் இணைக்கும் குறுகிய நேர வழித்தட இருப்பு பாதையாகும். இந்த ரயில் பாதை முதன்மை வழித்தடத்தினை விட 65 கி.மீ குறைவானது.

வரலாறு

[தொகு]

கார்டு லைன் அல்லது காட் லைன்

[தொகு]
  • கார்டு லைன் என்றால் குறுகிய நேர வழி விரைவு இருப்பு பாதையாகும்.
  • மேலும் காட் லைன் என்றும் அதாவது காட்டு வழியில் செல்லும் இருப்பு பாதை வழி என்றும் அழைக்கப்படுகிறது.
  • அதற்கு காரணமாக அவ்வழியே செல்லும் திருச்சிசென்னை இரயில் இருப்பு பாதையில் திருச்சி மாவட்டம் கல்லகம் முதல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வரையிலான 55 கிமீ தொலைவுள்ள இருப்பு பாதை வழிதடத்தில் எவ்வித பெரும் சாலை மார்க்கத்தின் வழித்தடத்தை சாராமல் காடு வழியில் செல்லும் குறுகிய நேர வழித்தட இருப்பு பாதையாக செல்வதால் இவ்வழியை காட் லைன் என்றும் அழைக்கப்படுகிறது.
  • மேலும் இந்த இருப்பு பாதை வழியானது திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலை NH-45 வழித்தடத்தில் 320 கிமீ தொலைவை விட திருச்சிசென்னை இருப்பு பாதை வழியானது 336 km 16 கிமீ தொலைவு அதிகமானது.

பாதை மாற்றங்கள்

[தொகு]
  • மீட்டர் கேஜ் பாதை முதல் அகலப்பாதை மாற்றம் 1992-93ல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்களில் செப்டம்பர் 1998ல் நிறைவுப்பெற்றது.[4]

இரயில் போக்குவரத்து மற்றும் மின்மயமாக்கல்

[தொகு]
  • 2010ல் மின்மயமாக்கல் நிறைவுபெற்றது.[5]
  • இவ்வழித்தடம் மிக அதிகமான ரயில் போக்குவரத்தினை கொண்டுள்ளது[6]
  • மேலும் இவ்வழிதடத்தில் சுமார் 30 பயணிகள் ரயில்கள் மற்றும் 56 எக்ஸ்பிரஸ் ரயில்கள்கள் செல்கின்றன குறிப்பாக இரவு நேரங்களில் கூடுதலாக சரக்கு ரயில்களையும் தினமும் இயக்கபடுகிறது.[7][8][9]
  • தென் தமிழ்நாடு செல்லும் பல ரயில்கள் கார்டு வழித்தடம் வழியே சென்றபோதும், திருச்சி மற்றும் விழுப்புரம் இடையே 'A' தர நிலையங்கள் கிடையாது.

இவ்வழிதடத்தின் முக்கிய பயன்கள்

[தொகு]

இவ்வழித்தடத்தில் செல்லும் முக்கியமானதொடர்வண்டிகள்

[தொகு]

1.வைகை அதிவிரைவு வண்டி

குறிப்புகள்

[தொகு]
  1. "Trains at a Glance July 2013 - June 2014". இந்திய இரயில்வே. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  2. J S Mundrey (2010). Railway Track Engineering (Fourth ed.). New Delhi: Tata McGraw Hill. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-068012-8. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  3. R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. Archived from the original on 14 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Works And Contract Management". தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா. Archived from the original on 1 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  5. "Electrification work from Villupuram to Tiruchi completed: E. Ahamed". தி இந்து. 12 January 2010. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article79540.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
  6. R.Rajaram (15 May 2013). "Dindigul-Villupuram project set to cross another milestone". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/dindigulvillupuram-project-set-to-cross-another-milestone/article4717520.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
  7. R.Rajaram (10 July 2010). "Tiruchi-Chennai line to get decongested". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tiruchichennai-line-to-get-decongested/article4901303.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
  8. "Doubling work on 25-km stretch completed in Trichy division". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 May 2013 இம் மூலத்தில் இருந்து 27 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227200258/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-16/madurai/39309354_1_trichy-division-doubling-work-railway-line. பார்த்த நாள்: 1 January 2014. 
  9. "Kallakudi Palanganatham-Ariyalur railway line nearing completion". தி இந்து. 16 August 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kallakudi-palanganathamariyalur-railway-line-nearing-completion/article5027784.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
  10. "Southern Railway - Tiruchchirappalli Division" (பி.டி.எவ்). தென்னக இரயில்வே. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  11. "Analysis of alternatives" (PDF). Tamil Nadu Road Sector Project. Archived from the original (பி.டி.எவ்) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Proposed Karaikal-Peralam line to boost freight traffic". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/proposed-karaikalperalam-line-to-boost-freight-traffic/article2733666.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
  13. "Karaikal scores high on rail connectivity". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  14. Gazetteer of South India. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டு_லைன்,_தமிழ்நாடு&oldid=3928825" இலிருந்து மீள்விக்கப்பட்டது